Ragi dosa is best for healthy breakfast here are recipe tips for you
காலை உணவு என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் இன்றியமையாத ஒன்று. நாள் முழுவதும் நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பதற்கு காலையில் நாம் சாப்பிடும் உணவுகள் தான் உதவியாக உள்ளது. ஆனால் இன்றைக்கு உள்ள சூழலில், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தொடங்கி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் என பலரும் காலை உணவை ஸ்கிப் செய்து விடுகின்றனர். காலை உணவை தவிர்ப்பதனால் இவர்கள் காலை 11 மணிக்குள் சோர்வடைவார்கள். இதோடு செய்யும் வேலைகளில் அவர்களால் கவனம் செலுத்த…








