Daily Archives: July 4, 2022

ரோஜர் ஃபெரடர் வருகையின் போது வாத்தி கம்மிங் என பதிவிட்ட விம்பிள்டன் நிர்வாகம்..

Rojerfederer | சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், 8 முறை ஒற்றையர் ஆடவர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.அவர் வருகை தந்த புகைப்படத்தை ‘வாத்தி கம்மிங்’ என்று குறிப்பிட்டு தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் விம்பிள்டன் நிர்வாகம் பகிர்ந்துள்ளது நன்றி

How to: வீட்டிலேயே மொஸரெல்லா சீஸ் செய்வது எப்படி? I How to make Mozzarella cheese at home?

குழந்தைகளின் விருப்ப உணவுகளில் ஒன்று, சீஸ். பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் என ஆரம்பித்து கேக், ஐஸ்கிரீம் என சீஸ் பல உணவுகளில் இடம் பிடிக்கிறது. சீஸ்How to: டோஃபு (சோயா பனீர்) செய்வது எப்படி? I How to make Tofu at home? சீஸில் பல வகை உள்ளது. அவற்றில், மொஸரெல்லா (Mozzarella) வகை சீஸை எப்படி வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.தேவையான பொருள்கள்- 2 லிட்டர் பதப்படுத்தப்படாத பால் – நான்கு டீஸ்பூன்…

சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிரிழப்பு

சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கம் உயிர்யிழந்தது. மலக்குடல் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிங்கம் உயிரிழந்தது என தகவல் வெளியாகியுள்ளது. Source link

அதிமுக ஆட்சியில் கோடநாடு வழக்கை முடிப்பதில் மட்டுமே கவனம்; உண்மை குற்றவாளியை கண்டறிய ஆர்வம் இல்லை: மருது அழகுராஜ் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது என அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி நடத்தும் கூட்டம் சட்டப்படி செல்லுபடியாகாது என்று ஓபிஎஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நீக்கப்பட்டது அவரது…

கோவிட்-19 தடுப்பூசி பூஸ்டர் டோஸ் – தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏன்? I Covid-19 Vaccine Booster Dose-Shortage in Private Hospitals

கோவிட்-19 தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் தவணை பூஸ்டர் டோஸையும் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.இந்நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் பற்றி, சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்… “பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதால் நம் உடலில் ஏற்கெனவே இருக்கும் எதிர்ப்பு சக்தி…

British Grand Prix: உறைய வைத்த விபத்து; உலக சாம்பியனுக்கு வந்த சிக்கல் – மிரட்டல் ரேசின் ஹைலைட்ஸ்! | British Grand Prix: Highlights of Silverstone Circuit Formula 1 race

போடியம் பொசிஷன்களுக்கு மட்டுமல்ல, கடைசிக் கட்டத்தில் ஏழாம் இடத்துக்கும் கூட பெரும் போட்டி நிலவியது. நடப்பு சாம்பியன் வெர்ஸ்டப்பன் உடன் கடைசி சில லேப்களில் அட்டகாசமான சண்டை செய்தார் மிக் ஷூமேக்கர். இந்த ரேஸில்தான் தன் முதல் ஃபார்முலா 1 புள்ளிகளைப் பதிவு செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் சந்தோஷமாக எட்டாவது இடத்தோடு திருப்திப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. ஆக்ரோஷமான வெர்ஸ்டப்பனோடு ஆக்ரோஷமான சண்டை செய்தார். கடைசி லேப்பின் கடைசி திருப்பம்வரை…

lip smacking recipes made from brown rice to help in weight loss

இன்றைக்கு மக்களிடையே உணவு முறை என்பது முற்றிலும் மாறிவிட்டது. தெரியாத பெயர்களில் உள்ள உணவுகளை வாங்கி நாம் சாப்பிட தொடங்கியதன் விளைவு தான் தற்போது புதிய புதிய நோய்களையும் நாம் சம்பாதித்துக்கொள்கிறோம். கொரோனா தொற்று தாக்கத்திற்குப்பிறகு இதுப்போன்ற நடைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது.உடல் நலத்தை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது? முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது என பல்வேறு நடைமுறைகளை பின்பற்றத்தொடங்கியுள்ளனர். இப்படி உடல் நலத்திற்கான பயிற்சிகளை செய்வதோடு நல்ல உணவுமுறைகளையும் நாம் கையாள்வது முக்கியமான ஒன்று. அதில் ஒரு…

USB டைப்-C சார்ஜைப் பயன்படுத்த விரும்பும் பல நாடுகள்; காரணம் இதுதான்!| More Countries Want To Make USB Type C

ஆனால், இதில் பெரும் சிக்கலில் சிக்கயிருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். முந்தைய காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் மொபைல்களில் 30 பின் டாக் கனெக்டர் தான் வரும். அதன்பின்னர் அதைவிடவும் மேம்பட்ட வடிவமான லைட்னிங் கனெக்டரைப் பயன்படுத்தத் தொடங்கியது ஆப்பிள். யூஎஸ்பி- C கனெக்டர்களைப் போலவே, லைட்னிங் கனெக்டர்களும் பல்வேறு வசதிகளைத் தன்னுள்ளே பெற்றிருந்தது. ஸ்லிம்மாக இருப்பதும், வேகமாக மின்சாரத்தைக் கடத்தவும் அது பயன்பட்டது. ஆப்பிள் நிறுவனம் தற்போது தயாரிக்கும் லேப்டாப்களில் எல்லாம் யூஎஸ்பி- C கனெக்டரைத்தான்…

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை : அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதனால் ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. Source link

எக்மோ சிகிச்சை குறித்து தேசிய கருத்தரங்கம்… மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் நடைபெற்றது!

மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது; “எக்மோ சிகிச்சை மூலம் 60% இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்” என்கிறார் இதய அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் Dr. ராம் பிரசாத்.மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ (ECMO) சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. மேலும், எக்மோ குறித்து தேசிய அளவிலான மருத்துவர்கள் அடங்கிய கருத்தரங்கம் வேலம்மாள் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.வேலம்மாள் மருத்துவமனைஇதில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் திரு . முத்துராமலிங்கம், நிர்வாக…