Daily Archives: June 29, 2022

ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம்!!

சென்னை: ஓ பன்னீர் செல்வம் அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றி வருவதாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தது, ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட உள்ளதாக அறிவித்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ பன்னீர் செல்வம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் இந்த ஓபிஎஸ் புகார் அளித்ததற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில்…

பொடுகைப் போக்கும் 6 வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர் 1. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு மசாஜ்எலுமிச்சைப் பழச்சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து … Source link

Australia vs Sri Lanka 1st test Galle 1st day – Lyon had 5 wickets as Sri Lanka bundled out for 212 Australia struggling, முதல் நாளே குழிபிட்ச்- 212 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை

காலே மைதானத்தில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டத்தில் 13 விக்கெட்டுகள் சாய்ந்தன, முதலில் இலங்கை 212 ரன்களுக்குச் சுருண்டது, பிறகு ஆஸ்திரேலியா, வார்னர், ஸ்மித், லபுஷேன் விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்து 114 ரன்கள் பின் தங்கியுள்ளது.முதல் நாளே குழிப்பிட்சைப் போட்டதில் இலங்கை சிக்கியது. நேதன் லயன், ஸ்வெப்சன் இருவரும் 150க்குள்  இலங்கையை சுருட்டியிருப்பார்கள், ஆனால் நிரோஷன் டிக்வெல்லா இறங்கி எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸை ஆடி 59 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன்…

விடுதலையின் அடையாளம் வேலூர்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி

வேலூர்: வேலூர் என்பது வீரம், விவேகம், விடுதலையின் அடையாளம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். வேலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இவ்வாறு தெரிவித்திருந்தார். என்னை இளைஞராக பார்த்த அமைச்சர் துரைமுருகன், இன்று தலைவராக பார்க்கிறார் என முதல்வர் தெரிவித்தார். திராவிட மாடல் தமிழகத்திற்கு மட்டும்மின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாடல் என கூறியுள்ளார். Source link

ஊட்டி அதிமுக அலுவலக பெயர் பலகையில் ஓபிஎஸ் வெளியே… வேலுமணி உள்ளே…

ஊட்டி: ஊட்டி அதிமுக அலுவலக பெயர் பலகையில் இருந்த ஓபிஎஸ் படம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் வேலுமணி படம் சேர்க்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை மாற்றி ஒற்றை தலைமை கொண்டு வந்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஆகவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டனர். இதற்கேற்ப நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஒற்றை தலைமைக்கு ஆதரவு தெரிவித்தும் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும்…

வைரத்துக்கு இணையான வலிமை… எலும்புகளுக்கு புஷ்டி தரும் பிரண்டை| மூலிகை ரகசியம் – 10| Uses and medicinal benefits of cissus quadrangularis

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் உடல் சோர்வைப் போக்க, பிரண்டையை உணவில் அதிகமாகச் சேர்த்து வரச்சொல்லி நீங்களே அறிவுரை வழங்குங்கள்.`ஆறுசெல் மாக்கள் அறுத்த பிரண்டை…’ எனும் அகநானூறு பாடல், பிரண்டை பற்றி பதிவிடுகிறது. நெடுங்காலமாக நம்முடைய உணவியலில் முக்கியப் பங்கு வகித்த பிரண்டை, பல்வேறு சடங்குகளிலும் விழாக்களிலும் நீங்காமல் இடம் பிடித்திருக்கிறது.மாதவிடாய் பிரச்சனைதாவரவியல் பெயர்: Cissus quadrangularisகுடும்பம்: Vitaceaeகண்டறிதல்:பற்றிக் கொண்டு கொடியேறும் வகையைச் சார்ந்தது. சதைப்பற்றுள்ள தண்டுகள், பசுமையாக இருக்கும். வகைக்கு ஏற்ப பல்வேறு கோணங்களை உடைய…

IND vs IRE : இறுதிப்பந்து வரை அச்சுறுத்திய அயர்லாந்து; தொடரை வென்ற இந்தியா |match report of india vs ireland 2nd t20

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் காட்டிய அதிரடிக்கு சற்றும் சளைக்காமல், அயர்லாந்து அணியும் பதிலடி கொடுக்க, 40 ஓவர்களில், 446 ரன்கள் என நான்கு மணிநேர ரன்மழையில் டப்லின் நனைந்தது. கடைசியாக இறுதி ஒவரில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்தியாவுக்கான வெற்றி, ரன் கணக்கிலா, விக்கெட் அடிப்படையிலா என்ற இறுமாப்புடைய கேள்விதான் ரசிகர்களிடம் முன்னதாக இருந்தது. ஆனால், எல்லைகளைத் தாண்டியும், அயர்லாந்து தன் கொடியை…

ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் கிட்சனில் கட்டாயம் இருக்க வேண்டிய 4 சமையல் எண்ணெய்கள்

நமது உணவில் மிக முக்கியமான மாற்றங்களை செய்யக் கூடியது சமையல் எண்ணெய் ஆகும். ஆனால், நமக்கு அருகாமையில் உள்ள மளிகை கடையில் எண்ணற்ற வகையான சமையல் எண்ணெய் இருப்பதால், நாம் எதை தேர்வு செய்ய வேண்டும் நன்றி

தியேட்டர், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக் கூடம்; நடுவானில் விமானத்தில் பறக்கும் ஹோட்டல்?!

ஒரு சிறிய கற்பனையே பல கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகியிருக்கிறது. அந்த வகையில் விமானப் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் பறக்கும் ஹோட்டல் ஒன்று அறிமுகமாகவுள்ளது. எப்போதும் வானில் பறந்து கொண்டிருக்கும் சொகுசு ஓட்டலை உருவாக்கும் வகையில் ஹஷம் அல்- கைலி என்ற ஏமன் நாட்டின் அறிவியல் தொடர்பாளர் ஸ்கை க்ரூஸ் என்ற பறக்கும் ஹோட்டலை வீடியோவாக உருவாக்கி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.கீழே தரை இறங்காமல் இருப்பதற்கு இந்த விமானத்தில் 20 அணுசக்தி என்ஜின்ஸ் ,பெஹிமோத் என்ற எரிபொருள்…

தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் விளக்கம்..!

சென்னை: தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் கட்சி இரண்டாக உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இதயனிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் தன்னை…