வடை|பொரியல்|ஊத்தப்பம்| துவையல் – கீரை ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்! I Vadai Poriyal Uthappam Thuvaiyal Spinach Special Weekend Recipes
வாரத்துக்கு மூன்று நாள்களாவது உணவில் ஏதேனும் ஒரு கீரை இடம்பெற வேண்டும் என்பது காலங்காலமாக மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயம். ஆனாலும் அவசர உலகத்தில் கீரையை வாங்கிச் சமைக்கும் பொறுமை பெரியவர்களுக்கும் இல்லை.கீரையின் அருமை, பெருமை சிறியவர்களுக்கும் புரிவதில்லை. கட்டுக்கட்டாக கீரை வாங்கி, ஆய்ந்து, சுத்தப்படுத்தி, சமைப்பது என்பது சிலருக்கு பொறுமையைச் சோதிக்கலாம். அப்படி அதிக வேலை எடுக்காமல் சமைக்கக்கூடிய கீரை உணவுகளின் செய்முறை இங்கே உங்களுக்காக…. இந்தக் கீரை உணவுகளின் சுவை குட்டீஸுக்கும் நிச்சயம் பிடிக்கும். இந்த…






