Daily Archives: June 25, 2022

மதியம் 2 மணிக்கு மேல் பழங்கள் சாப்பிடக்கூடாதா.? ஊட்டச்சத்து நிபுணரின் பதில்

ஊட்டச்சத்துக்களின் பவர்ஹவுஸ் மற்றும் ஆரோக்கியமான உணவின் இன்றியமையாத அங்கமாக இருக்கின்றன பழங்கள். ஆரோக்கியத்தின் ஊற்றாக கருதப்படும் பழங்களை  கட்டுப்பாடுகளை சிலர் வைத்து கொள்கிறார்கள். சிலர் இரவு நேரங்களில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க பரிந்துரைக்கிறார? நன்றி

“அவளுக்கு பிடித்த பாடலை இசைத்துக்கொண்டிருந்தேன்” – மனைவியை கொலை செய்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம் | Man Kills Wife, Holds Hand And Plays Her Favorite Song After

லண்டனில் சார்ட்டர் பாயின்ட் குடியிருப்பில் சிச்சென் யாங் (21) என்பவர் தன் மனைவி Nhu Quynh Pham-வுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று சிச்சென் யாங் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டதாக Altamonte Springs காவல்நிலையத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை விசாரித்ததில் சிச்சென் யாங் தன் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து, காவல்துறையின் பரிசோதனையில், சிச்சென் யாங் -கின் மனைவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், குளியல்…

சொல்லிட்டாங்க…

நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. அந்த இலக்கை நிச்சயமாக எட்டுவோம்.- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்புதிய இந்தியாவில் நண்பர்களுக்கு மட்டுமே செவி சாய்க்கப்படும். நாட்டின் தேசிய ஹீரோக்களுக்கு அல்ல.- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஜனநாயகத்தின் குரலை நெரிக்கும் அக்னி பாதை திட்ட சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் அறவழியில் போராட வேண்டும்.- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிமாநிலத்தை 2ஆக பிரிக்க வேண்டும் என்ற யோசனை மாநிலஅரசிடம் கிடையாது. ஒருங்கிணைந்த கர்நாடகாவை…

கல்லி கிரிக்கெட்டில் நான்-ஸ்ட்ரைக்கர் தான் ‘அவுட்’ – வித்தியாசமாக அவுட்டான நிக்கோல்ஸ் வீடியோவை பகிர்ந்த சச்சின் | in gully cricket non striker out sachin on nz henry nicholls strange dismissal

மும்பை: “இதுவே கல்லி கிரிக்கெட்டில் நடந்திருந்தால் நான்-ஸ்ட்ரைக்கர் தான் அவுட் என நாங்கள் அறிவிப்போம்” என சொல்லியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். விசித்திரமான முறையில் தனது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து வீரர் ஹென்றி நிக்கோல்ஸ் அவுட்டான வீடியோவை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார் சச்சின். நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் ஹெட்டிங்கிலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 329 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. தற்போது இங்கிலாந்து அணி ஆறு…

கருக்கலைப்பு உரிமை: 50 வருட தீர்ப்பை மாற்றியது அமெரிக்க உச்ச நீதிமன்றம் – முழு விவரம்

7 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் மற்றும் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்கள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பேரணி நடத்தினர்அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது.அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், ‘கருக்கலைப்பு என்பது பெண்ணின்…

15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பு மனுதாக்கல்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள, 15வது வார்டில் கவுன்சிலர் பதிக்கு போட்டியிடும் திமுக சார்பில் நேற்று முன்தினம் சுதா தணிகை அரசு வேட்பு மனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என மாவட்ட கலெக்டர்  ராகுல்நாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில். நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் காலியாக உள்ள பதவிக்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் கடந்த 20ம் தேதி மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்…

ஷமி பந்தில் பவுல்டு- புஜாரா பூஜ்ஜியம்! – News18 Tamil

லீசெஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 246/8 என்று டிக்ளேர் செய்தது தொடர்ந்து ஆடும் லீசெஸ்டர்ஷயர் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் என்று திண்டாடி வருகிறது.2 விக்கெட்டுகளையும் ஷமிதான் எடுத்தார். கேப்டன் சாம் இவான்ஸ் 22 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்து ஷமி பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.இந்திய அணியின் சுவர், தடுப்பணை செடேஷ்வர் புஜாரா மொத்தம் 6 பந்துகள்…