Daily Archives: June 22, 2022

`உங்க குழந்தை கண்ல Light தெரியுதா? Please Ignore பண்ணாதீங்க!’ – Priya Venugopal | #Retinoblastoma I Story about Eye Cancer Survivor

`உங்க குழந்தை கண்ல Light தெரியுதா? Please Ignore பண்ணாதீங்க!’ – Priya Venugopal | #Retinoblastomaதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

83 WC Winner Explains Why Pant Shouldn’t Have Been Given Responsibility, இந்தியாவுக்கு கேப்டனாவது என்பது சாதாரணமா?- பண்ட்டிடம் கொடுக்கலாமா? 83 உ.கோப்பை வின்னர் காட்டம் – News18 Tamil

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கே.எல்.ராகுல் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார், ஆனால் அவர் கடைசி நேரத்தில் காயமடைந்து ஜெர்மனிக்கு சிகிச்சைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார், அவரும் தொடரை தோற்காமல் 2-2 என்று டிரா செய்தார்.ஆனால் கேப்டன்சியைப் பொறுத்தவரை அவருக்கு ஐபிஎல் தொடரிலேயே பார்த்த போது கத்துக்குட்டித் தனம் நிறைய வெளிப்பட்டது. கடந்த முறை ரபாடாவுக்கு ஓவர் இருந்த போதே ஆவேஷ் கானுக்குக் கொடுத்து தோனியை ஜெயிக்கவைத்தார் என்பதைப் பார்த்தோம், நடுவர் பிழை செய்தார் என்பதற்காக…

சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறும் 5 காய்கறிகள்… வாரம் ஒன்று சாப்பிடுங்கள்…

காய்கறிகளை சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. என்னென்ன காய்கறிகள் இதுபோல சமைக்கும்போது சத்து மிகுந்ததாக மாறும் என்பதை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம். நன்றி

“வீடு இடிப்புகளைக் கலவரத்துடன் தவறாக தொடர்புப்படுத்துகிறார்கள்!" – நீதிமன்றத்தில் உ.பி அரசு

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, அரசியல் செயற்பாட்டாளர் ஜாவேத் முகமது என்பவரின் வீடு இடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பதைத் தடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு முறையீடு செய்தது. இந்த மனு மீதான விசாரணை…

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரிக்க வேண்டும்: பாஜக ஒன்றிய அமைச்சர் கோரிக்கை

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என பாஜக தலைவரும், ஒன்றிய அமைச்சருமான கிரிராஜ் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அதுவும் பழங்குடியினருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக இதைவிட பெரிய உதாரணம் இருக்க முடியாது என அவர் கூறியுள்ளார். Source link

உணவுப்பழக்கம்: மாற்ற நினைக்கும் பெற்றோர்… மாற மறுக்கும் பிள்ளைகள்|பாய்ஸ், கேர்ள்ஸ் பேரன்ட்ஸ் -17 | Healthy eating habits for teenagers

ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் என்ன செய்யும்?டீன் ஏஜில் கன்னாபின்னாவென சாப்பிடுவது, டயட் என்ற பெயரில் மிகக்குறைவாகச் சாப்பிடுவது என இரண்டுமே அவர்களது உடல் ஆரோக்கியத்தை மட்டுமன்றி, மனநலனையும் பெரிதும் பாதிக்கும். அவர்கள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் அந்த பாதிப்பு தொடரும். எனவே அது குறித்து உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் தினமும் பேசுங்கள். பெண்களின் வளர்ச்சி எப்போது முடிகிறது?பெண்களின் வாழ்க்கையில், பருவமடைதலுக்கான அறிகுறிகள் 10 வயதிலிருந்து தொடங்குகின்றன. மாதவிலக்கு சராசரியாக பன்னிரண்டரை வயதில் இருந்து தொடங்குகிறது. பூப்பெய்தியதில் இருந்து…

“சிறந்த நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி” – கிறிஸ் கெயில் உடனான படத்தை பகிர்ந்த விஜய் மல்லையா | vijay mallya shares photo with cricketer chris gayle in twitter

லண்டன்: கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுடன் தான் இருக்கும் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் மல்லையா. “சிறந்த நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி” எனவும் அதற்கு அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். பல்லாயிரம் பேர் இந்தப் படத்தை லைக் செய்துள்ளனர். கெயில் அதை ரீ-ட்வீட் செய்துள்ளார். இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய பல தொழிலதிபர்களில் மிகவும் முக்கியமானவர் விஜய் மல்லையா. இந்தியாவில் பல்வேறு நிதி ஆதாய குற்றங்கள் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதை எதிர்கொள்ளும்…

முட்டையின் மஞ்சள் கருவுக்கு ஏன் நோ சொல்லக்கூடாது தெரியுமா?! |Why you should not avoid egg yolks

முட்டையின் வெள்ளைக் கருவைவிட மஞ்சள் கருவில்தான் அதிக ஊட்டச்சத்துத்துகள் உள்ளன. வெள்ளைக் கருவில் புரதம் மட்டுமே உள்ளது. ஆனால் மஞ்சள்கருவில் புரதமும், கொழுப்பும் நிறைந்துள்ளன.முட்டை மஞ்சள் கரு நன்றி

மகராஷ்டிர அரசியல் நெருக்கடி: மாலை 5 மணிக்கு சிவசேனை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

22 ஜூன் 2022, 08:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, உத்தவ் தாக்கரே.சிவசேனை கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 34 ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தொடர்புகொள்ள முடியாத இடத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இன்று மாலை சிவசேனைக் கட்சி தமது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டவுள்ளது. மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது. வீடியோ…

ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடி இன பெண்: பாஜவுக்கு ஜி.கே.வாசன் நன்றி

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியின பெண்ணை வேட்பாளராக அறிவித்த பாஜக கூட்டணிக்கு நன்றி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர்  திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்காக பா.ஜ.க மற்றும் என்டிஏ  கூட்டணிக்கு வாழ்த்துகள். இவர் இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி வேட்பாளர்…