குடியரசுத் தலைவர் தேர்தல்: பழங்குடியினத் தலைவர் திரௌபதி முர்முவை வேட்பாளராக அறிவித்தது பாஜக! | BJP announces Draupadi Murmu as candidate for Presidential polls
தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று மதியம் தேர்வு செய்யப்பட்டார். சரத் பவார் உள்ளிட்ட மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தனர்.யஷ்வந்த் சின்ஹா ட்விட்டர்இந்த நிலையில், தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணி…








