சொரியாசிஸ் பாதிப்பை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா? | Can Psoriasis be cured permanently?
ஸ்கால்ப் சொரியாசிஸ் இருப்பவர்களுக்கு, முடி உதிர்வும் அதிகம் இருக்கும். சொரியாசிஸ் உள்ளவர்கள் டை அடிப்பது, கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்வது, பெர்மிங் செய்வது போன்ற கெமிக்கல் சிகிச்சைகளை அவசியம் தவிர்க்க வேண்டும். சொரியாசிஸ் பாதிப்புக்கான சிகிச்சையில் இருப்பவர்கள், குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை மருத்துவ ஆலோசனையோடு ரத்தப் பரிசோதனையையும், கல்லீரல் செயல்பாட்டுக்கான பரிசோதனையையும் செய்து பார்க்க வேண்டியது அவசியம். மருத்துவ ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.உச்சந்தலை சொரியாசிஸ் Photo by Bennie…






