தாம்பத்தியத்தின்போது நரம்பு அறுபடுமா? இளம் தம்பதியின் தற்கொலை பின்னணியும் மருத்துவ விளக்கமும்!
சென்னையில் வசித்து வந்த, திருமணமாகி ஆறு மாதங்களேயான இளம் தம்பதி ஒன்றாகத் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலியைச் சேர்ந்த 22 வயதான சக்திவேல் சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் காயலான் கடை நடத்தி வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் இவருடைய உறவினரான 20 வயதான ஆர்த்திக்கும் இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக சென்னையில் வசித்து வந்துள்ளனர்.Coupleதாம்பத்தியம்… என்ன சொல்கிறது? – பாலியல் நிபுணர் நாராயண ரெட்டிஇவர்கள் வீட்டில்…









