உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது – சிஎஸ்கே வீரருக்கு ஆறுதல் சொன்ன வார்னர் | conway i feel your pain warner sympathy for lost wicket on broad delivery
நியூ சவுத் வேல்ஸ்: ‘உங்கள் வலியை என்னால் உணர முடிகிறது’ என இங்கிலாந்து பவுலர் பிராட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து வீரர் கான்வேவுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து…









