Daily Archives: June 2, 2022

தேவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பு: திருவாடானை தொகுதியை குறி வைக்கிறார் ஓபிஎஸ்சின் இளைய மகன்?..அதிமுகவினர் அதிருப்தி

ராமநாதபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த தேவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த தொகுதியை குறி வைத்து அவர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை காமராஜர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவப்பட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாடானை பசும்பொன் தேவர் அறக்கட்டளையின் சார்பில்,…

சாமந்தி முதல் செம்பருத்தி வரை.. சருமம், கேசத்துக்கு அழகு தரும் பூக்கள்! I Visual Story

பன்னீர் தயாரிக்க உதவும் ரோஜாப் பூக்கள்குளிக்கும் நீரில் கைப்பிடி ரோஜா இதழ்களை ஊறப்போட்டு, அந்தத் தண்ணீரில் தொடர்ச்சியாகக் குளித்து வந்தால், சருமம் மென்மையாகும்.Jasmineகைப்பிடி அளவு மல்லிகைப் பூக்களை நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இந்த நீரை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்து, முகம் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்.சாமந்திசாமந்திப் பூக்களைத் தண்ணீரில் போட்டுக் குளித்தால், காயங்கள், முகப்பரு, தழும்புகள் ஆகியவை மறைய ஆரம்பிக்கும். அல்லிஅல்லி மலர் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் தலை அரிப்பு…

ஆவணத்தொடராகும் இந்திய அணியின் ஆஸ்திரேலிய வெற்றி; `தோனி’ பட இயக்குநர் இயக்கும் இதில் என்ன ஸ்பெஷல்? | A docuseries on India’s historic Test win in Australia

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிக முக்கியமான வெற்றிகளில் 2020-21 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் வெற்றியும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணிலேயே, 32 வருடங்கள் அவர்கள் ஆண்டுவந்த Gabba கோட்டையைத் தகர்த்திய இந்திய அணியின் கதை ஆவணத் தொடராகத் தயாராகியுள்ளது.கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவங்கள் பல நிறைந்தது இந்த டெஸ்ட் தொடர். நான்கு போட்டிகளில் முதல் போட்டியில் 36 ரன்களில் மிக மோசமாக இந்திய அணி தோற்றது. விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக…

புதுமைப் பொங்கல்: சொஜ்ஜியப்பம்

என்னென்ன தேவை? ரவை – 1 கப் துருவிய தேங்காய் – 1 கப் சர்க்கரை – ஒன்றரை கப் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு உப்பு – சிட்டிகை மைதா – 1 கப் நெய் – 1 டீஸ்பூன் நன்றி

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு

சென்னை: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆரூர்தாஸுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. Source link

சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பிரேமலதாவை செயல் தலைவராக்க கட்சியினர் வலியுறுத்தல்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடந்தது. இந்த கூட்டத்தில் பிரேமலதாவை செயல் தலைவராக்க கட்சியினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக. பாஜக கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. இதில் ேதமுதிக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தனர். இந்த நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தினகரன் கட்சியோடு இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. அதிலும்…

உடலுறவுக்கு பின் Copper ‘T’ பயன்படுத்தினா Pregnancy-ஐ Avoid பண்ணலாமா? – Dr Jeyarani Kamaraj Explains I Usage of Emergency Contraceptive to avoid unwanted Pregnancy

Here in this video Dr Jeyarani Kamaraj from Aakash Fertility Centre talks about the Emergency Contraception in detail. She tells about the types of contraceptive methods, when to use them, the side effects, risks involved etc.தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி | french open tennis: sania mirza out

Last Updated : 02 Jun, 2022 07:23 AM Published : 02 Jun 2022 07:23 AM Last Updated : 02 Jun 2022 07:23 AM பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார் ஸ்பெயினின் ரபேல் நடால். பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின்…

பால் பயன்படுத்தி இத்தனை டெசர்ட் வகைகளை செய்யலாமா..! ரெசிபி இதோ…

உலக பால் தினம், பால் குடிப்பது, பாலில் இருக்கும் ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி வலியுறுத்துகிறது. பாலை அப்படியே அருந்துவதற்கு பதிலாக பாலை அடிப்படை பொருளாக வைத்து சுவையான இனிப்புகளை செய்யலாம். நன்றி

“இந்த உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை!" – ராணுவ வீரரின் காதல் மோசடியால் இளம்பெண் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகிலிருக்கும் மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் இளைஞர் பிரபாகரன் ராணுவத்தில் பணிபுரிந்துவந்தார். இவருக்குத் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில், தனக்குத் திருமணமானதை மறைத்து, அதே பகுதியைச் சேர்ந்த சரிகா என்ற இளம்பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார் பிரபாகரன். இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வந்திருக்கின்றனர். 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி, சரிகாவை வீட்டிலிருந்து வெளியூர் அழைத்துசென்ற பிரபாகரன் ஒரு கோயிலில்வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.ஜோலார்பேட்டைஇது…