Monthly Archives: May, 2022

உடல் எடையைக் குறைக்கும் பேலியோ டயட்; சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? | do-s and dont-s in paleo diet

கற்கால உணவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே பேலியோ டயட். இதை `பேலியோலித்திக் டயட் (Paleolithic Diet)’, `கற்கால டயட்’ என்றும் அழைப்பர்.பேலியோ டயட்டை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் தொடங்குவது நல்லது.Doctor (Representational Image) | Pixabay நன்றி

30 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து அமெரிக்காவில் வரலாறு படைத்தார் இந்திய தடகள வீரர்

அமெரிக்காவில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சேபிள் 30 ஆண்டு கால தேசியச் சாதனையை முறியடித்து வரலாறு படைத்து உள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் 1500மீ தங்கம் வென்ற நார்வே தடகள வீரர் ஜாகோப் இங்க்ப்ரிக்ட்சன் 13:02.03 வினாடிகளில் இலக்கை எட்டி இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றார்.அமெரிக்காவின் சான் ஜுவான் கேபிஸ்டிரேனோ நகரில் நடந்த தடகள போட்டியில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சேபிள் கலந்து கொண்டார். அவர் 5 ஆயிரம் மீட்டர் பிரிவில் 13:25.65 நிமிடங்களில் பந்தய தொலைவை…

பழங்கால நாணயங்கள் சிறப்பு குறித்து பள்ளி மாணவிகளுக்கு எடுத்துரைத்த துப்புரவு பணியாளர்..

Kallakkurichi District : இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சேகரிக்கப்பட்ட பண்டைய கால நாணயங்கள், மன்னர் காலத்து கற்காசுகள், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட நாணயங்களை உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கண்காட்சிக்காக வைத்துள்ளார். Source link

10 ஆண்டு சாதனைகளை ஓரே ஆண்டில் நிகழ்த்தியுள்ளது திமுக அரசு: கே.எஸ்.அழகிரி வாழ்த்து

சென்னை: 10 ஆண்டு சாதனைகளை ஓரே ஆண்டில் திமுக அரசு நிகழ்த்தி காட்டியுள்ளது. தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுகிற முயற்சியில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளர். Source link

விருந்தோம்பல் | கடையம் வத்தக்குழம்பு #MyVikatan

நம் நாட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்று அதன் பன்முகத்தன்மை. பல மொழிகள், கலாசாரம், இசை, நடனம்… இவற்றுடன் நம் உணவுகளும் பல வகை. அவற்றில் சில உணவுகள் சில ஊர்களின் அடையாளமாகவே அறியப்படும் வகையில் பிரபலமானவை. பொதுவாக அந்த ஊரின் உணவகமோ, கடையோ இதற்குக் காரணமாக இருக்கும். நம் தமிழகத்தில் உள்ள அப்படி ஓர் ஊரைப் பற்றியும் அந்த ஊரின் சிறப்பு உணவு குறித்தும் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கடையம்… உச்சரிக்கவே சுவையாக உள்ள பெயர். இந்த ஊரின் வத்தக்குழம்பு…

GT v MI: `நானும் டெத் பௌலர்தான்' நிரூபித்த சாம்ஸ்; கொண்டாட்ட மும்பை; அதிர்ஷ்டத்தைத் தேடும் குஜராத்!

விடியற்காலை 6 மணிக்கு வர வேண்டிய பந்தயத்திற்கு சாவகாசமாக சாயங்காலம் 6 மணிக்கு வந்த கதையை மீண்டும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். எப்போது வந்தால் என்ன, ஆட்டத்திற்கு வருகிறார்களே அதுவே போதும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டதால் குஜராத்திற்கு எதிரான மும்பையின் இந்த வெற்றி கொண்டாடத்தக்கதாகவே மாறியிருக்கிறது.Hardik Pandya – Rohit Sharmaபோட்டியை மும்பை வென்றாலும் போட்டிக்கு முன்பான டாஸை குஜராத்தான் வென்றிருந்தது. டார்கெட்டை சேஸ் செய்யப்போவதாக ஹர்திக் பாண்டியா அறிவித்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ்…

இந்த ஆண்டு 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை தகவல்

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு கொலை, நில அபகரிப்பு, வழிப்பறியில் ஈடுபட்ட 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குள் குற்றங்கள் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

கேள்வி நேரம் இல்லாமல் இன்று சட்டப்பேரவை நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுத்துறை,கவர்னர்,சிறப்பு முயற்சிகள் துறை,அமைச்சரவை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது. ஆனால்,கேள்வி நேரம் இல்லாமல் இன்று பேரவையை நடத்த வேண்டும் என அவை முன்னவர் மற்றும் அமைச்சருமான துரைமுருகன் சபாநாயகருக்கு கோரிக்கை வைத்த நிலையில்,இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். Source link

Doctor Vikatan: காப்பர் டி பொருத்திக்கொண்டவர்கள் உடற்பயிற்சிகள் செய்யலாமா? | can women using copper t do physical workout

வயது 36. பிரசவத்துக்குப் பிறகு உடல் பருத்துவிட்டது. நான் காப்பர்டி பொருத்திக்கொண்டுள்ளேன். இந்நிலையில் நான் உடற்பயிற்சிகள் செய்யலாமா? கடினமான உடற்பயிற்சிகளால் காப்பர் டியின் பொசிஷன் மாற வாய்ப்புண்டா? காப்பர் டி சரியான பொசிஷனில்தான் இருக்கிறதா என்பதை எப்படி உறுதிப்படுத்துவது? – மல்லிகா (விகடன் இணையத்திலிருந்து)விஜயா கணேஷ்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் விஜயா கணேஷ்.“பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பது சகஜமாகப் பலரும் சந்திக்கிற பிரச்னைதான். சிசேரியன் பிரசவம் என்றால் மூன்று மாதங்களுக்குப் பிறகும்,…

1 53 54 55 56 57 70