how to make more kuzhambu instantly
வெயில் காலத்தில் மோர் குழம்பு இருந்தாலே போதும் விருந்து சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இதற்கு பொருத்தமாக புதினா துவையல் தொட்டுக்கொண்டால் இன்னும் ருசியாக இருக்கும்.தேவையான பொருட்கள்தயிர் – 1 கப் உப்பு – தே.அ வெண்டைக்காய் – 3அரைக்கதேங்காய் – 1/2 கப் மஞ்சள் பொடி – 1/2 tsp சீரகம் – 1/2 tsp இஞ்சி – 1/2 துண்டு பூண்டு – 3 காய்ந்த மிளகாய் – 2 பெருங்காயத்தூள் – 1 சிட்டிகைதாளிக்ககடுகு…









