தலைவாழை: சிறுதானிய கொழுக்கட்டை | Kolukattai – hindutamil.in
Last Updated : 08 Mar, 2020 12:04 PM Published : 08 Mar 2020 12:04 PM Last Updated : 08 Mar 2020 12:04 PM தொகுப்பு: பி.டி.ரவிச்சந்திரன் சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டும் என்பதில்லை. அன்றாடச் சமையலைக்கூடக் கொஞ்சம் சிரத்தையுடன் பாரம்பரியமும் புதுமையும் கலந்து சமைத்தால் உணவு வேளை இனிதாகும். பலருக்கும் தெரிந்த உணவைப் புதுச் சுவையுடன் சமைக்கக் கற்றுத்தருகிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த வசந்தா. சிறுதானிய…








