Numerology | எண் கணித பலன்: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்று உணவு தானம் அளிப்பது நல்லது… (மே 22, 2022)
#எண் 1 (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):நீங்கள் இதுவரை தனிமையில் இருப்பதாக உணர்ந்து இருந்தால், இனி அந்த நிலை மாறி விடும். இன்று எல்லாருடைய கவனமும் உங்கள் மீது தான் இருக்கும். முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். வேலையில் அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெறுவீர்கள். அது மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் அதிர்ஷ்டமாக உணர்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம் – பச்சை மற்றும் மஞ்சள்அதிர்ஷ்டமான நாள் – ஞாயிற்றுக்கிழமைஅதிர்ஷ்ட…









