மன அழுத்தத்துக்கு மாமருந்து… | An antidote for depression …
நன்றி குங்குமம் டாக்டர் மன அழுத்தமாக இருக்கும்போது அதை தவிர்க்க என்னென்னவோ செய்து பார்த்திருப்பீர்கள். எப்போதேனும் நடைப்பயிற்சியை முயற்சித்ததுண்டா? இல்லையெனில் இனி நடைப்பயிற்சி மேற்கொண்டு பாருங்கள். நடப்பதை ஒரு பயிற்சியாக மட்டும் அல்ல தியானமாகவே கருதுகின்றனர் நவீன உளவியலாளர்கள். அதை Walking meditation என்றும் கூறுகின்றனர். புத்த மத நூல்களும் இந்த நடைப்பயிற்சி தியானம் பற்றி சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. சரி… எப்படி நடப்பது பலன் தரும்?!இயற்கையோடு இணைந்திருத்தலே ஒரு சுகமான அனுபவம். அதிலும் இயற்கையை ஒட்டிய அழகான…








