விசிக முகாம் கூட்டம் – Dinakaran
பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் விசிக முகாம் கூட்டம், கிராம முகாம் செயலாளர்கள் தமிழ்பாண்டியன், அருண் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொருளாளர் ஜெ.சுரேஷ் வரவேற்றார். முகாமில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்தன், மாநில இளஞ்சிறுத்தைகள் துணை செயலாளர் சுந்தர், மாநில துணை பொருளாளர் கைவண்டூர் செந்தில், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் பன்னீர் ஆகியோர் பங்கேற்று சனாதன சக்திகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தடுத்து அம்பேத்கர் வழியில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன்…