Daily Archives: May 16, 2022

பூவெல்லாம் சமைத்துப்பார்!- தாமரைப்பூ அப்பளம் | flower recipes

Last Updated : 23 Feb, 2020 10:25 AM Published : 23 Feb 2020 10:25 AM Last Updated : 23 Feb 2020 10:25 AM தலையில் சூடிக்கொள்ளவும் இறைவனுக்குப் படைக்கவும் வீட்டை அலங்கரிக்கவும் மட்டுமல்ல பூக்கள். சமையலறையிலும் அவற்றுக்கு இடம் தரலாம் என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுசீலா ராமமூர்த்தி. அவை புதுவிதச் சுவையில் நாவுக்கு விருந்தளிப்பதுடன் நம் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் எனச் சொல்லும் அவர், பூக்களில் செய்யக்கூடிய உணவு வகைகள்…

world highest-paid-sport star lionel messy and kohli in india | உலகில் அதிக வருமானம் ஈட்டும் வீரர் மெஸ்ஸி: இந்தியாவில் கோலி

உலகில் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில், நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார். 100 வீரர்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து விராட் கோலி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கடந்த ஓராண்டில் எத்தனை கோடிகள் வருமானம் ஈட்டியுள்ளனர் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.உலக அளவில் விளையாட்டுத்துறையில், கடந்த ஓராண்டில் அதிக வருமானம் ஈட்டிய வீரர்களின் பட்டியலை பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.இதில் கால்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளைச் சேர்ந்த ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.கடந்தாண்டு…

நெல்லை கல்குவாரியில் விபத்து – 3வது நபர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்பு

நெல்லை: கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 6 பேர் சிக்கிய நிலையில் 3-வது  நபர் மீட்கப்பட்டுள்ளார். கல்குவாரி கற்குவியலுக்குள் சிக்கி இருந்த 3-வது நபர் மீட்கப்பட்டுள்ளார். முன்னிர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய செல்வம் என்பவர் 17 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்டுள்ளார். Source link