தொடர் சிகிச்சைகள் அவசியமா? | Are serial treatments necessary?
நன்றி குங்குமம் டாக்டர் நீண்டநாள் பிரச்னைகளுக்கென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது, ‘மூன்று மாதங்கள் கழித்து பரிசோதனைக்கு வாருங்கள்; ஆறு மாதம் கழித்து வாருங்கள்’ என்று உங்கள் மருத்துவர் கூறியிருப்பார். சிலர் மிகச்சரியாக அந்தந்த தேதிகளில் மறு பரிசோதனைக்கு சென்றிருப்பீர்கள். மற்ற சிலர் நன்றாகத்தானே இருக்கிறோம், இப்போது எதற்கு வீண் அலைச்சல் என்று தாமதப்படுத்துவீர்கள். இன்னும் சிலரோ, ‘எப்ப போனாலும் செக் பண்ணிட்டு அதே மாத்திரைகளைத்தான் எழுதிக் கொடுக்கிறார். அதனால நானே அந்த சீட்டைக் கடையில் காட்டி வாங்கிக்கிறேன்’ என்பீர்கள்.பெரும்பாலான…