IPL 2022 | ரஸ்ஸலின் ஆல் ரவுண்டர் பெர்பாமென்ஸ்: ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா
இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கான போட்டியில் தொடர்ந்து நீடிக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்ய அதன்படி, வெங்கடேஷ் ஐயர், ரஹானே ஜோடி துவக்கம் கொடுத்தது. 2 ஓவர்கள் வரைகூட இவர்கள் இணை தாக்குபிடிக்கவில்லை. 7 ரன்களில் வெங்கடேஷ் ஐயர் முதல்…