Daily Archives: May 13, 2022

IPL 2022 | பௌலர்கள் ஆதிக்கம், விக்கெட் மழை – சென்னையை வீழ்த்தி 3வது வெற்றிபெற்ற மும்பை | IPL 2022 | Mumbai Indians won by 5 wkts against Chennai Super Kings

வான்கடே: நடப்பு ஐபிஎல் சீசனின் 59-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் விளையாடின. இந்த போட்டியில் டாஸை இழந்த சென்னை அணி முதலில் பேட் செய்தது. வெறும் 97 ரன்களில் ஆல்-அவுட்டானது சென்னை. மளமளவென விக்கெட்டுகளை சென்னை பறிகொடுத்ததே இதற்கு காரணம். இதில் சென்னை வீரர் டெவான் கான்வே எதிர்கொண்ட முதல் பந்து அவரது பேடில் பட, LBW முறையில் அவுட் என நடுவர் அறிவித்தார். ஆனால்…

இலங்கை நெருக்கடியும் புதிய தலைமையும்: இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்?

சரோஜ் சிங்பிபிசி செய்தியாளர்3 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அங்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறது இந்தியா. அவரது தலைமையிலான அரசுடன் தொடர்ந்து இந்தியா பணியாற்றும் என்று அறிவித்திருக்கிறார் கொழும்பில் உள்ள இந்திய தூதர்.அடிப்படையில் இந்தியாவையும்,இலங்கையையும் நாம் ஒப்பிடமுடியாது. காரணம், பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை மிகவும் சிறிய நாடு. மக்கள்தொகையும் இந்தியாவை விட மிக, மிகக் குறைவு.இருந்த போதிலும் சில நாட்களுக்கு முன்பு ‘இலங்கையில்…

எடப்பாடி 69வது பிறந்தநாள் சேலத்தில் கொண்டாடினார்

சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், செம்மலை, எம்.சி.சம்பத், கருப்பணன், மாதவரம் மூர்த்தி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், பாமக எம்எல்ஏ அருள், அதிமுக எம்எல்ஏக்கள் சுந்தர்ராஜன், ராஜமுத்து,…