டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 3-0 ஆர்செனல்; சாம்பியன்ஸ் லீக் ஸ்பாட் யாருக்கு?
பீரிமியர் லீகில் இருந்து 2022-23 சாம்பியன்ஸ் லீக் சீசனுக்குத் தகுதி பெறப் போகும் அணிகள் எவை என்ற போட்டி விறுவிறுப்படைந்திருக்கிறது. ஆர்செனல் அணிக்கெதிரான போட்டியை டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 3-0 என வெற்றி பெற்றுள்ள நிலையில், கடைசி 2 இடங்களுக்கு இப்போது 3 அணிகள் போட்டியில் உள்ளன!வழக்கமாக பிரீமியர் லீகில் முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தகுதி பெறும். பிரீமியர் லீகில் இருந்து முதல் இரண்டு இடங்கள் பிடித்திருக்கும்…