Daily Archives: May 13, 2022

விராட் கோலி நீக்கம்? – News18 Tamil

தென்னாப்பிரிக்கா தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அவர் நிறைய கிரிக்கெட் விளையாடி வருகிறார், நீண்ட காலமாக குமிழியில் இருக்கிறார், என்று ஒரு மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.ஐபிஎல் 2022 தொடர் மே மாதம் 29ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து 10 நாட்கள்தான் ஓய்வு, அதாவது 5 நாட்கள்தான் உண்மையில் ஓய்வு பிறகு ஜூன் 9ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்குவதால்…

ஆட்டோக்களின் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு 2-வது நாளாக ஆலோசனை

சென்னை: ஆட்டோக்களின் கட்டணத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு 2-வது நாளாக சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறது. நேற்று தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடைபெற்ற நிலையில் இன்று சென்னை, கோவை, திருச்சி, உள்பட 31 நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகளுடன் போக்குவரத்து துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். Source link

ராஜஸ்தானில் 3 நாள் நடக்கிறது காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டம் இன்று தொடக்கம்

புதுடெல்லி: பல்வேறு மாநில தேர்தல் தோல்விகள், இந்தாண்டு இறுதியில் நடக்கும் குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் உட்பட பல்வேறு மாநில தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவை தேர்தல் ஆகியவை குறித்து காங்கிரஸ் தொடர் ஆலோசனையில் நடத்தி, கட்சியை பலப்படுத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, கட்சியின் அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு என்ற 3 நாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. நாடு…

Summer-ல் Sex ஹார்மோன்கள் அதிகம் சுரக்குமா? – Sexologist Kamaraj Explains I Sexologist Kamaraj Explains how does summer affect you sex drive

Summer-ல் Sex ஹார்மோன்கள் அதிகம் சுரக்குமா? – Sexologist Kamaraj Explainsதெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism Source link

தலைவாழை: நூல்கோல் கபாப்

மாசி மாதத்திலேயே வெயில் தொடங்கிவிட்டது. வெயிலில் அதிகமாக அலைந்து திரிந்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதைச் சமப்படுத்த போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பதுடன் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். நூல்கோலில் நீர்ச்சத்துடன் சில வகை வைட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது உப்புகளும் உள்ளன. இந்தக் காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். நூல்கோல் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் சென்னை போரூரைச்…

HBD Pollard – ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி சாகசங்களை நிகழ்த்தியவன்! எழுச்சி பெறுவாரா பொல்லார்ட்?

நடப்பு ஐ.பி.எல் சீசனில் ரசிகர்களை அதிகம் கவலைக்கொள்ள வைத்திருக்கும் வீரர் பொல்லார்டே. கம்பீரமாக க்ரீஸுக்குள் நின்ற இடத்தில் நின்று பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டுக் கொண்டிருந்தவர், இந்த சீசனில் இன்னமும் சரியாக பேட்டை வீசி சமர் செய்ய முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.11 போட்டிகளில் 144 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ரன்களை விட பொல்லார்டின் ஸ்ட்ரைக் ரேட் அதுதான் இன்னும் வேதனையை கொடுக்கிறது. அதிரடி சூரராக அறியப்பட்ட பொல்லார்டின் இந்த சீசன் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 107 மட்டும்தான்.…

“இன்று தாஜ்மஹால்… நாளை நீதிபதிகள் அறையை திறக்க சொல்வீர்களா?” – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம் | today Taj Mahal room, will you tell me to open the judges’ room tomorrow?” – Allahabad Court 

இந்தியாவின் அடையாளமாக இருக்கும் தாஜ்மஹாலை சுற்றி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. தாஜ்மஹால் கட்டுப்பட்டுள்ள இடத்தில் சிவன் கோயிலிருந்தது, இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அதை அழித்து, அதன் மேலேயே தாஜ்மஹாலைக் கட்டியுள்ளனர் எனவும், தாஜ்மஹால் இந்தியாவின் அடையாளமே அல்ல எனவும் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகள் சில சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக இளைஞர் ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ…

சொல்லிட்டாங்க…

* அரசு நலத் திட்டங்களின் பயன்கள் அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன். – பிரதமர் நரேந்திர மோடி* பாஜ ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் பொது சொத்துகள் திட்டமிட்டு தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. – இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் சீனிவாஸ்* அண்மைக்காலமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துரிமையை பறிப்பது பல்கலைக்கழகங்களின் பாணியாக மாறி வருகிறது. – பாமக நிறுவனர் ராமதாஸ்* நூல் விலையை குறைப்பது தொடர்பாக, ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து மாநில அரசு…

`தடுப்பூசிகள் உயிரைக் காப்பாற்றாது! ஆனால்..!' – WHO தடுப்பூசித்துறை இயக்குநர் சொல்வது என்ன?

கோவிட்- 19 தடுப்பூசிகள், தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு நமக்குப் பெரிதும் உதவி உள்ளன‌‌. இந்நிலையில், இனி வரப்போகும் காலங்களில் பல்வேறு நோய்களுக்கு எதிராக உருவாகும் தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார ‌நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குநர் மருத்துவர் கேத்ரின் ஓ ப்ரைன் பேசியிருக்கிறார்.Vaccineமற்றொரு கோவிட் 19 அலையை உருவாக்குமா BA.4 வேரியன்ட்? மருத்துவர் சொல்வது இதுதான்!“கடந்த இரண்டு வருடங்களாகக் கோவிட்-19 தடுப்பூசித் தயாரிப்பில் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளோம். கோவிட்-19 தவிர, இன்னும் நிறைய நோய்களுக்கு எதிராகப் பல்வேறு தடுப்பூசிகள்…

chutney recipe idli dosa kara chutney making video tamil : தக்காளி இல்லாத கார சட்னி.. முடிஞ்சா இன்னிக்கே ட்ரை பண்ணி பாருங்க!

பொதுவாகவே கார சட்னி என்றால் அது சிவப்பாக இருக்கும். வெங்காயம், தக்காளி சேர்க்கப்படும். இப்படி தான் சென்னை போன்ற நகரங்களில் உள்ள  வீட்டிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி சட்னி பரிமாறப்படும். இதை கார சட்னி, ரெட் சட்னி, தக்காளி -வெங்காய கார சட்னி என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் தக்காளி சேர்க்காமல், பச்சை நிறத்தில் இருக்கும் கார சட்னியை இதுவரை டேஸ்ட் செய்து இருக்கீங்களா? அச்சு அசல் கார சட்னி சுவையில் தான் இருக்கும். ஆனால் பார்த்தால் அந்த…