`வலிமை’ கொடுக்கும் மூலிகை `நண்பன்’ – முருங்கை மகத்துவம் அறிவோம்! – மூலிகை ரகசியம் – 5 | medicinal benefits of drumstick leaves and trees
முருங்கையும் நெய்யும்:நெய்யைக் காய்ச்சும்போது, முருங்கை இலைகளைச் சேர்த்துக் காய்ச்சும் வழக்கம் நமது பாரம்பர்யத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. உணவு வகைகள் கெடாமலிருப்பதற்கு, முருங்கை இலைகளைச் சேர்த்து சமைக்கும் வழக்கம் பெரும்பாலான கிராமங்களில் இன்றும் தொடர்கிறது.சித்த மருத்துவர் விக்ரம்குமார்உங்களுக்கு ஒரு வரலாற்றுச் செய்தி. உலகப் புகழ்பெற்ற கியூபாவின் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ தனக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்திக்கொள்ள முருங்கையை மருந்தாக பயன்படுத்திய வரலாற்றுச் செய்தி புகழ்பெற்றது. முருங்கைக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றியும் இணையத்தில்…