Daily Archives: May 3, 2022

சாக்லேட் லாவா கேக் | Chocolate lava cake

தேவையான பொருட்கள்:டார்க் சாக்லேட் – 135 கிராம்வெண்ணெய் – 95 கிராம்ஐஸ்ஸிங் சுகர் – 100 கிராம்முட்டை – 2மைதா – 35 கிராம் செய்முறை:மைக்ரோவேவ் அவனை 200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும். மைக்ரோவேவ் பௌலில் சாக்லேட் மற்றும் பட்டர் சேர்த்து உருக்கி கொள்ளவும். மற்றொரு பௌலில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். சாக்லேட் பட்டர் கலவையுடன் சர்க்கரை முட்டை கலவையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் மைதா…

2022-ம் ஆண்டில் 93% இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர் : ஆய்வில் தகவல்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, மெக்சிகோ, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த 3,000 பயணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Source link

கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர் அல்லாதோருக்கும் உதவும் அரசாக திமுக அரசு இருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 3,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்தி தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர்  இரா.ராஜிவ்காந்தி செய்திருந்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாற்றுக் கட்சியிலிருந்து இன்றைக்கு விலகி வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் – இல்லை என்று சொன்னாலும், தமிழர்களுக்காக -…

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா? | can diabetes and BP patients eat amla with honey

சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தேன் மற்றும் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா?- ஜோதி (விகடன் இணையத்திலிருந்து)ஸ்ரீமதி வெங்கட்ராமன்பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.“நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவாகத் தேன் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்பதில்லை. ஒரு டீஸ்பூன் தேனில் 4 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கும் என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வது சரியானதல்ல.ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தேன் கலந்த நெல்லிக்காய் சாப்பிடலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். வெறும் நெல்லிக்காய் சாப்பிடலாமா…

காலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி16 செப்டெம்பர் 2014நாம் அன்றாட வாழ்க்கையில் செலவுசெய்யும் உடல் சக்தியைப் பயன்படுத்தி பிரேசிலில் ஒரு கால்பந்தாட்ட மைதானத்துக்கு விளக்கு வெளிச்சம் தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் ஆதரவுடன் செய்யப்பட்டுள்ள அறிவியல் முயற்சி இது.விளையாட்டு வீரர்களின் கால் தரையில் அழுந்தும்போது ஏற்படுகின்ற விசையைப் மின்சாரமாக மாற்றி மைதானத்தில் விளக்குகளை எரியவிட்டுள்ளனர்.இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்ற விளக்கொளியில் ரியோ டி ஜெனீரோவின் ஏழ்மையான பகுதி ஒன்றில் இளம் வீரர்கள் கால்பந்து விளையாடியுள்ளனர்.இந்த…

berry breakfast tart recipe | பெர்ரி பழங்களை வைத்து சுவையான பிரேக் பாஸ்ட் ரெசிபி இதோ.. – News18 Tamil

வழக்கமான இட்லி, தோசை, ஊத்தப்பம், பொங்கல் போன்ற ரெகுலர் பிரேக் பாஸ்ட்களுக்குப் பதிலாக ஸ்பெஷலாக எதையாவது செய்து கொடுத்த குடும்பத்தினரை அசத்த வேண்டும் என்ற ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரேக் பாஸ்ட் மெனுவை முயற்சித்து பாருங்கள்.பெர்ரி பிரேக் ஃபாஸ்ட் டார்ட் உண்மையிலேயே சுவையானது மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காக நீங்கள் செய்யக்கூடிய ஒரு அசத்தலான காலை உணவாகவும் இருக்கும், அவர்களுக்கும் இதை மிகவும் பிடிக்கும். பொடி செய்யப்பட்ட கார்ன்ஃப்ளேக்ஸ், முழு கோதுமை மாவு, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும்…

மே-03: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

ஜி.கே.வாசன் வலியுறுத்தல் பாலியல் தொல்லை அளிப்பவர்களை தூக்கிலிட வேண்டும்

சென்னை: தமாகா சார்பில் மே தின விழா, சென்னை சேப்பாக்கத்தில் கொண்டாடப்பட்டது. மாநில துணை தலைவர் விடியல் சேகர் தலைமை வகித்தார். தொழிற்சங்க பொது செயலாளர் கே.ஜி.ஆர். மூர்த்தி வரவேற்றார். தொழிற்சங்க தலைவர் இளவரி தொடக்க உரையாற்றினார். விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசியதாவது:  சமீபகாலமாக பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பவர்களிடம் விசாரணை என்ற பெயரில் வழக்கை நீட்டிக்கக்கூடாது. இவர்தான் குற்றவாளி என முதல் நிலையில் அறிந்த…

முதுமைக்கேற்ற டானிக் உடற்பயிற்சியே! | முதுமை எனும் பூங்காற்று

சுமார் 70 வயதுள்ள ஒரு நபர் எனது கிளினிக்கிற்கு வந்தார். அவர் “எனக்கு உடலில் எந்தத் தொந்தரவும் கிடையாது, இது வரையிலும் எந்த மாத்திரையும் சாப்பிட்டது கிடையாது. ஆனால், நான் சற்று பலவீனமாக இருப்பதாக எண்ணுகிறேன். என் வயதிற்கேற்ற நல்ல டானிக் ஒன்றை எழுதிக் கொடுங்கள்” என்றார். அவரை முழுமையாகப் பரிசோதித்ததில் அவருக்குத் தெரியாமல் உடலில் சில பிரச்னைகள் இருந்ததைக் கண்டேன். அவருடைய எடையும் சற்று அதிகமாக இருந்தது. நான் எனது மருந்துச் சீட்டில் ஒன்றை மட்டும்…

தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஜான் அமலன் தேர்வு

John Amalan | தென்னிந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இந்திய பள்ளிகள் கிரிக்கெட் சங்க கூட்டமைப்பின் தேசிய அமைப்பு செயலாளராகவும் G.ஜான் அமலன் பதவியேற்பு விழா ஜூன் 26, 2022 அன்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி