Daily Archives: May 3, 2022

311 லிட்டர், 5 அடி உயரம், 1.3 மில்லியன் டாலரைத் தாண்டும் விலை – உலகின் மிகப்பெரிய மது பாட்டில்! | This world’s largest bottle of Whiskey is all set to be auctioned in UK

ஸ்காட்லாந்தில் உள்ள ‘Fah Mai Holdings Group Inc. & Rosewin Holdings PLC’ என்ற நிறுவனம் கடந்த 2021-ல் உலகின் மிகப்பெரிய மது பாட்டிலைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தது. 5 அடி 11 இன்ச் உயரம், 311 லிட்டர் வரை கொள் அளவு கொண்ட இந்த பாட்டில் வழக்கமான அளவு கொண்ட 444 விஸ்கி பாட்டிலின் எண்ணிக்கைக்குச் சமம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 32 வருடங்கள் பழைமையான பிரபல ‘தி மெக்கேலான் (The Macallan)’…

“உலகை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்!”- சுற்றுலாப் பயணிகளை நெகிழ்ச்சியுடன் வரவேற்கும் நியூசிலாந்து | New Zealand opens its borders to 60 more countries

கோவிட் தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக மற்ற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இதற்கான தடை இப்போது அகற்றப்பட்டதால் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் நியூசிலாந்துக்கு வருகை தருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பல நாடுகளிருந்து வரும் தங்கள் உறவினர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை நியூசிலாந்து மக்கள் இனிப்புகள் கொடுத்து நெகிழ்ச்சியுடன் விமான நிலையத்தில் வரவேற்று வருகின்றனர்.…

தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பு திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் போட்டியா? பணத்தை வாரி வழங்குவதால் கட்சித்தலைமை விசாரணை

சென்னை: திருவாடானை தொகுதியில் ஓபிஎஸ் இளைய மகன் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க பணத்தை வாரி வழங்கி வருவதால், அவர் அந்த தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கட்சித் தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன. இதனால் கட்சித் தலைமை விசாரணையை தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் உள்ளார். இவரது மூத்த மகன் ரவீந்திரநாத். தேனி மக்களவை தொகுதி எம்பியாக உள்ளார். அவர் ஒருவர்தான் மக்களவை உறுப்பினர் என்பதால், மக்களவை கட்சித் தலைவராகவே அவரை…