ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தடுமாறும் இந்தியா – நாளைய வெற்றிக்கு இந்த உத்திகள் கைகொடுக்குமா?

Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தடுமாறும் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி நாக்அவுட் போட்டிகளில் வென்றதில்லை. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தியது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் நாளை (மார்ச் 04) ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது.

இந்திய அணிக்கு சாதகமான அம்சங்கள் என்ன? காத்திருக்கும் சவால்கள் என்ன?

சாதகமான அம்சங்கள்

இந்த முறை டி20 உலகக் கோப்பையை வென்று இந்திய அணி வலுவாக இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையில் வலுவான சுழற்பந்துவீச்சுப் படை, பேட்டிங் வரிசை என மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com