UP-க்கு Plus TN -க்கு MINUS – BJP -ன் அடுத்த ஆட்டம்? | STALIN Vs MODI | ADMK | DMK | Imperfect Show

Share

இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* சென்னையில் பாக்ஸிங் அகாடமியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

* அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… ஏன்?

* “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்குத் தொகுதி குறைப்புதான் தண்டனையா? பாஜகவின் சூழ்ச்சியைத் தமிழ்நாடு ஏற்காது” – ஜெயக்குமார்

* “மொழிப்போருக்கு ஒன்றிய அரசு வித்திடுகிறது. அதற்குத் தயாராக இருக்கிறோம்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

* உளுந்தூர்பேட்டை ரயில் நிலைய பெயர்ப் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்கள் அழிப்பு!

* போலி நாடகத்தை மக்கள் நம்பப்போவதில்லை: அண்ணாமலை

* “500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம்!” – ஹெச்.ராஜா

* பாஜகவிலிருந்து விலகுவதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் அறிவிப்பு

* தமிழ்நாடு ஜாக்டோ ஜியோ போராட்டம்!

* “ஜாக்டோ-ஜியோ எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது” – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

* அதிமுக எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

* அ.தி.மு.க எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு – இ.பி.எஸ். கண்டனம்

* தமிழ்நாடு வந்த அமித் ஷா!

* “குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார் மோடி” – டிடிவி தினகரன்

* “அந்த நூலிழையில் தான் இருப்பதை மறந்து… உதைத்துத் தள்ளுகிறார்!” – குட்டிக்கதை சொல்லிய சசிகலா

* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

* அரசுப் பள்ளி மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!

* மாணவியின் கழுத்தை அறுத்து சித்திரவதை செய்த +2 மாணவன்… பரிசளிப்பதாக அழைத்து கொடூரம்..!

* புஷ்பாவால் கெட்டுப்போகும் மாணவர்கள் – ஆசிரியர் வேதனை!

* டெல்லி: அம்பேத்கர், பக்வந்த் சிங் படங்கள் நீக்கமா? அதிஷியின் குற்றச்சாட்டும் பாஜக பதிலும்!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com