U19 டி20 மகளிர் உலகக் கோப்பை – இந்தியா சாம்பியன்: இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாச்தில் வீழ்த்தியது

Share

U19

பட மூலாதாரம், Getty Images

19 வயதுக்கு உள்பட்டோருக்கான முதலாவது பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது.  இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. 

டைட்டஸ் சாது உள்ளிட்ட இந்தியப் பந்துவீச்சாளர்களும் த்ரிஷா உள்ளிட்ட பேட்டர்களும் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தார்கள். 

பந்துவீச்சாளர் டைட்டஸ் சாது ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

காத்திருந்த தருணம் வந்துவிட்டது, இனி வருங்காலம் நமக்குத்தான் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் நூஷுன் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com