கார், ரயில், பேருந்து… இப்படி எந்த வாகனத்தில் டிராவல் செய்தாலும், கொஞ்ச நேரத்தில் நம்மை அறியாமலே தூங்க ஆரம்பித்து விடுவோம். சிலர் பகல் நேரங்களில் வேலை செய்துகொண்டிருக்கும்போதே தூங்கி வழிவார்கள். அவற்றுக்கான அறிவியல் காரணங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார் தூக்கவியல் மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணன்.
Sleep: பயணங்களில் தூக்கம், பகல் தூக்கம், குறட்டை… வர காரணம் என்ன? | Why do we feel sleepy while travelling? Doctor explain
Share