sanju samson; riyan parag; சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து வெளியேறினால் ரியல் பராக்தான் கரணம் என முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத்

Share

மேலும், சஞ்சு சாம்சன் சிஎஸ்கே-வுக்கு வந்தால் அவர் தோனிக்கு மாற்றாக இருக்கலாம்.

ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிலிருந்து பெற மும்பை அணி செய்தது போல, சென்னை அணி சாம்சனை வாங்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

சுப்ரமணியம் பத்ரிநாத்

சுப்ரமணியம் பத்ரிநாத்

பேட்டிங் ஆர்டரில் முதல் மூன்று அல்லது நான்கு இடங்களில் ஆடக் கூடியவர் சஞ்சு சாம்சன்.

ஆனால், அந்த இடங்களில் ஆயுஷ் மாத்ரே, ருத்துராஜ் கெய்க்வாட், டெவால்ட் ப்ரேவிஸ் ஆகியோர் சிஎஸ்கே-வில் செட்டில் ஆகிவிட்டனர்.

எனவே, சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்தாலும், பிளெயிங் லெவனில் அவரைக் களமிறக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது” என்று கூறினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com