அவர் பேசுகையில், “ஹர்திக் பாண்ட்யா என்னுடைய நல்ல நண்பர். ஆனால், களத்தில் நாங்கள் இருவரும் இப்படித்தான் இருப்போம். எதிரணியைச் சேர்ந்த யாராக இருந்தாலும் இப்படித்தான் போட்டி போட்டுக்கொள்வேன். ஆனால், நாங்கள் இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளவில்லை. பிட்ச் என்னுடைய பந்துவீச்சுக்கு அவ்வளவு சாதகமாக இருந்ததாக நினைக்கவில்லை. அதனாலயே கொஞ்சம் தற்காப்பாக வீசினேன்.
Sai Kishore: ‘ஹர்திக் என் நண்பர்தான் ஆனாலும்…’ – களத்தில் முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்
Share