இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட்டை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க; தேசப்பற்றை இஷ்டத்துக்கு வளைக்கும் நரேந்திர மோடி?
பாகிஸ்தானும் அதையேத்தான் செய்து கொண்டிருக்கிறது. தங்களின் ஹாக்கி அணிகளை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம் என பாகிஸ்தான் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒன்று இன்னும்…
கிங்டம் விமர்சனம்: விஜய் தேவரகொண்டா இலங்கை தீவில் மறைந்த உண்மையை கண்டுபிடித்தாரா?
பட மூலாதாரம், X/@TheDeverakonda30 நிமிடங்களுக்கு முன்னர்கிங்கடம் படம் விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனூர் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கவுதம் தின்னனூர் கிரிக்கெட்டை மையமாக கொண்டு தெலுங்கில் வெளியான…
என் மகன் அபிமன்யூ ஈஸ்வரனை தேர்வு செய்ய மறுப்பது ஏன்? – தந்தையின் வேதனை | Abhimanyu Easwaran father has slammed the selection committee
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற முடியாமல் போனதால் தன் மகன் அபிமன்யூ ஈஸ்வரன் மனச்சோர்வடைந்து விட்டதாக அவரது தந்தை அணித்தேர்வுக்குழு மீது சாடல் தொடுத்துள்ளார். சில வீரர்கள்…
2025 ஆகஸ்ட் 17-ம் நாள் 10 AM திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது | 2025 great parihaaram homam in kumbakonam lord siva temple
பிரம்மஹத்தி பரிகார ஹோமம்: உங்களின் எல்லா கஷ்டங்களுக்கும் இதுதான் காரணமா! சங்கல்பித்தால் தீர்வுவரும்! 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார…
World Athletics; women; உலகளாவிய தடகள போட்டிகளில் மகளிர் பிரிவில் போட்டியிடும் வீராங்கனைகளுக்கு இனி SRY மரபணு சோதனை கட்டாயம்.
இது தொடர்பாக உலக தடகள கவுன்சில் தலைவர் செபாஸ்டியன் கோ, “உலக தடகள அமைப்பின் தத்துவம் என்பது, பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் செய்வதுதான்.பெண்களை ஈர்க்க…
டிரம்பின் வரிவிதிப்பு இந்தியா – அமெரிக்க உறவுகளை மேலும் கசப்பாக்குமா?
பட மூலாதாரம், Andrew Harnik/Getty Imagesபடக்குறிப்பு, இந்த ஆண்டு, பிரதமர் மோடி அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை சந்தித்தார்கட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட்…
ஓவல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன் சேர்ப்பு | rain affected oval test team india scores 204 runs lose 6 wickets
லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய…
அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஓய்வுபெறும் நாளில் திடீர் சஸ்பெண்ட்; பின்னணி என்ன?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், பணியிலிருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.நாகர்கோவிலைச் சேர்ந்த வேல்ராஜ் 1992-ம் ஆண்டு முதல் அண்ணா…
eng vs ind; kuldeep yadav; karun nair; ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து, இந்தியா ஆகிய இரு அணிகளிலும் தலா 4 மாற்றங்கள்
பண்ட், ஷர்துல், பும்ராவுக்குப் பதில் துருவ் ஜோரல், பிரசித்தி கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றியை எதிர்பார்க்கிறோம்.அதற்கான அனைத்தையும் எங்கள் வீரர்கள் செய்வார்கள்”…
ஓ. பன்னீர்செல்வம் எந்த பக்கம் சாய்வார்? விஜய் உடனா அல்லது திமுகவா?
படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரைச் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலம் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, தற்போது அந்தக்…
Latest News
No TitleAll No Title
தர்மஸ்தலா மர்ம மரணங்கள்: 1979 முதல் இன்று வரை நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு
படக்குறிப்பு, 2012-ம் ஆண்டு உயிரிழந்த சிறுமியின் சிலைக்கு அருகே அமர்ந்துள்ள அவரது தாய். கட்டுரை தகவல்(இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்)ஜூலை 29ம் தேதி…