ஓவல் டெஸ்ட்டில் பும்ராவுக்குப் பதில் ஆகாஷ் தீப்! | ENG vs IND fifth abd final test: Akash Deep to replace Bumrah in Oval Test
இந்தியா தொடரைச் சமன் செய்வதற்கும் இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றுவதற்குமான 5வது டெஸ்ட் போட்டி நாளை ஓவலில் தொடங்குகிறது. இத்தகைய முக்கியமானதொரு போட்டியில் இந்திய அணியின்…
ரஷ்யா: நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடத்தில் இருந்து ஒருவர் அவசரமாக வெளியேறிய காட்சி
காணொளிக் குறிப்பு, நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் அவசரமாக வெளியே நபர்நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடம் – அவசரமாக வெளியேறிய நபர்30 ஜூலை 2025, 07:27 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி…
ENG vs IND: ‘நான் மட்டும் கேப்டனா இருந்திருந்தா இங்கிலாந்து அணியை.!’ – சுனில் கவாஸ்கர் காட்டம்
இங்கிலாந்து மறந்து விட்டதுஅங்கே இரு அணிகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே போட்டி முடியும், இல்லையென்றால் எதிரணி முடிவை ஏற்க வேண்டும் என்பதை இங்கிலாந்து மறந்து விட்டது போல் தெரிகிறது.…
Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்படுத்துமா?
Doctor Vikatan: சென்னையில் எட்டு மாதக் குழந்தைக்கு, சளி பாதிப்புக்கு கற்பூரத்தில் தைலம் கலந்து தடவியதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தாக ஒரு செய்தியைக் கேள்விப்பட்டோம். சளி பிடித்தால்…
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்கைவர் பிரண்ட் | Sciver-Brunt overtakes Smriti Mandhana
துபாய்: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்டிங்கில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன்…
நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சிகள் – மோதியின் பதில் என்ன? முழு விவரம்
காணொளிக் குறிப்பு, பஹல்காம் தாக்குதல் நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சிகள் – மோதியின் பதில் என்ன? முழு விவரம்6 மணி நேரங்களுக்கு முன்னர்பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் அதனை…
கம்பீர் vs ‘ஓவல்’ பிட்ச் கியூரேட்டர் இடையே கடும் வாக்குவாதம்: பின்னணி என்ன? | heated exchange between team india coach Gambhir vs Oval pitch curator
லண்டன்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ‘ஓவல்’ மைதானத்தின் பிட்ச் கியூரேட்டர் லீ ஃபோர்டிஸ் இடையே செவ்வாய்க்கிழமை அன்று வாக்குவாதம் ஏற்பட்டது. அது…
நெல்லை ஆணவக் கொலை: `அலட்சியம்; தனிச்சட்ட கோரிக்கை புறக்கணிப்பு…' – திமுக-வைச் சாடும் பா.ரஞ்சித்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், இயக்குநர்…
5 செஷன்கள் விளையாடுவது எளிதல்ல: சொல்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் | Playing for 5 sessions is not easy: Gautam Gambhir
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக விளையாடி டிரா செய்தது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது…
பஹல்காம் ‘பயங்கரவாதிகள்’ கொல்லப்பட்டதாக கூறிய அமித் ஷா – எதிர்கட்சிகள் விடாமல் எழுப்பிய கேள்வி என்ன?
பட மூலாதாரம், SANSAD TV29 ஜூலை 2025, 11:46 GMTபுதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மூன்று பேர் ‘ஆபரேஷன் மகாதேவ்’ மூலம் கொல்லப்பட்டதாக…
Latest News
No TitleAll No Title
Gen Z தலைமுறையினர் பணியிடங்களில் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள்? – 90s மேலாளர்கள் கவனத்திற்கு
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்”இப்போது கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வாழ்க்கையில் பின்பு சந்தோசமாக இருக்கலாம்” என்பது 90கள் வரை வேலைக்கு சென்ற இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதாக இருக்கலாம்.…