CSK: இம்பேக்ட் பிளேயராக தோனி? – சிஎஸ்கேவின் 'ஃபினிஷர்' ரோலில் களமிறங்கும் 20 வயது இளம்வீரர் யார்?
ஐபிஎல் 2026 திருவிழா மார்ச் 28-ல் தொடங்கவிருக்கிறது. இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் மத்தியில் ஒரு செய்தி காட்டுத்தீயாய்…
இந்த மாதத்துக்குள் பான் கார்டு வாங்கிருங்க மக்களே – இல்லைன்னா கூடுதல் ஆவணங்களைத் தரவேண்டியிருக்கும்!
உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது 18 வயதுக்கு மேல் இருப்பவர்களின் பெயரில் ‘பான்’ கார்டு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களா? இதுவரை நீங்கள்…
“RR அணியின் முகமாக இருந்தவர் சஞ்சு சாம்சன்”- ஃபாப் டு பிளெஸ்ஸிஸ்| “Sanju Samson was the face of the RR team,” says Faf du Plessis.
“நான் ஐ.பி.எல் தொடரையும், அணிகளையும் கவனித்திருக்கிறேன். அந்த லீக்கில் உள்ள அனைத்து பிரபலமான அணிகளுக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால் ஒவ்வொரு அணிக்கும் ஒரு…
’90 தொகுதி, இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி’: த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?
பட மூலாதாரம், TVKகட்டுரை தகவல்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக 90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம்…
`ரூ.18,000 கோடிக்கு விலை போகிறதா RCB? போட்டிபோடும் இரண்டு நிறுவனங்கள்!
ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அணியின் மவுசு கூடியிருக்கிறது. தற்போது இந்த அணியின் மதிப்பு சுமார்…
“படங்கள் எனக்கு ஏற்படுத்தித் தராத ரீச் எனக்கு இந்த ‘மூன்று முடிச்சு’ சீரியல் ஏற்படுத்தித் தந்திருக்கு!” – திலீபன் |”This ‘Moondru Mudichu’ serial has given me the reach that films didn’t give me” – Dhileepan
என்னுடைய கேரக்டர் சாதாரணமானதுதான். எங்களுடைய இயக்குநரும், ரைட்டரும் சேர்க்கிற விஷயங்கள்தான் கலகலப்பாக மாத்துச்சுனு சொல்லலாம். அதுகூட எங்க சீரியல் டீமோட பங்களிப்பும் முக்கியம்ங்க! நியாஸ் கான் எனக்கு…
CSK: ‘பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாதே சேமித்து வை’- தோனி குறித்து பிரசாந்த் வீர்|CSK: “Don’t spend money unnecessarily—save it,” says Prashant Veer about MS Dhoni
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீபத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் ஏலத்தில் 20 வயதுடைய இளம் வீரர் பிரசாந்த் வீரை சுமார் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது.…
இரானின் போர் பதிலடியை முன்னெடுத்த லரிஜானி மரணம் – இனி என்ன நடக்கும்?
பட மூலாதாரம், Anadolu via Getty Imagesபடக்குறிப்பு, இரான் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகர்களில் ஒருவராக லரிஜானி நீண்டகாலமாகக் கருதப்படுகிறார்.கட்டுரை தகவல்இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில்,…
“கம்பீர் நினைத்தால், நானும், விராட், ரோஹித்தும் விலகுவது தப்பில்லை" – அஷ்வின் ஓப்பன் டாக்
கடந்த 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவே, ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவித்த ஓய்வு முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனில்…
Sreeleela: "சினிமாவில் 'டாக்டர்' ஸ்ரீலீலா அல்ல; வெறும் ஸ்ரீலீலாதான்" – மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருப்வர் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்துக்குப் பிறகு, பவன் கல்யாணுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘உஸ்தாத் பகத்…
Latest News
No TitleAll No Title
8 ஆண்டுகளாக தொடரும் சோகம் – மறுபடியும் 190 இலக்கை சேஸ் செய்யத் தவறியது சென்னை சூப்பர் கிங்ஸ்
பட மூலாதாரம், ANI18 ஏப்ரல் 2026, 13:52 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 27வது போட்டியில் சென்னை சூப்பர்…
























