இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய் – வியூகம் என்ன?
பட மூலாதாரம், tvk hqகட்டுரை தகவல்2026 சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் காணும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என…
MI vs KKR: 13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வென்று அசத்திய மும்பை அணி!
13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை…
சமையல் சூப்பர் ஸ்டார்: ‘உணவே மருந்து’ என்பதற்கேற்ப உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும்!” – செஃப் தீனா |”We should cook and consume food in accordance with the principle, ‘Food is Medicine’!” – Chef Deena
போட்டியாளர்களை வரவேற்று பேசிய செஃப் தீனா, “இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் போட்டியாளர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சீசன் 3, முந்தைய சீசன்களை விட அதிக வரவேற்பை…
‘நண்பர் ஸ்ரீநாத்துக்கு தூத்துக்குடி தொகுதியை ஒதுக்கிய விஜய்!’ |Vijay Allots Thoothukudi Constituency to Friend Srinath; Local Functionaries Express Anger”
தொகுதிக்குள்ளேயே இரண்டு கோஷ்டிக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும். யாருக்கு சீட் கிடைக்கப் போகிறதென பார்ப்போம் என முறுக்கிக் கொண்டு நின்றனர். தலைவரின் காரையே மறித்ததால் அஜிதாவுக்கு சீட்…
இரான் போர்: டிரம்புக்கு எச்சரிக்கை சமிக்ஞை தரும் மூன்று விஷயங்கள்
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதிலிருந்து அமெரிக்க மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. இரான் போர் விவகாரத்தில்…
Ergodicity: காம்பவுண்டிங் எட்டாவது அதிசயம்… 'எர்கோடிசிட்டி' ஒன்பதாவது!
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டிதான் (Compounding) உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றார். உண்மைதான். ஆனால் அவர் தலால் ஸ்ட்ரீட்டில் ஆப்ஷன்ஸ் (F&O) ட்ரேடிங் செய்ததில்லை. சந்தையில் காம்பவுண்டிங்கை…
RCB vs SRH: கோலி அரைசதம் – சவாலான இலக்கை ஆர்சிபி எளிதில் எட்டியது எப்படி?
பட மூலாதாரம், Getty Images28 மார்ச் 2026புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்2026 ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆர்சிபி…
'ஆடினே இருப்பேன்!' – காவ்யா மாறனின் ராஜ தந்திரங்களை உடைத்தெறிந்த ஆர்.சி.பி! – எப்படி வென்றது?
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ‘எம்.எல்.ஏக்களுக்கு இலவச டிக்கெட்’ கொடுக்கவில்லை என்பதை சில எம்.எல்.ஏக்கள் அரசியலாக மாற்றி அறச்சீற்றம் கொண்டிருந்தனர். கர்நாடகா கிரிக்கெட் போர்ட் அப்படி மூக்கு சிந்தி…
என்னமோ ஏதோ: ”குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!” – மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13
இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா என யோசனைகளும் எனக்குள் அப்போது ஓடியது. ஆனால், கே.வி. ஆனந்த் சாருமே ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட்…
‘தந்தை போன்றவர் எனக் கூறி தவறு செய்தார்’ : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்
பட மூலாதாரம், Anna Universityகட்டுரை தகவல்15 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை வெள்ளிக்கிழமையன்று…
Latest News
No TitleAll No Title
குளத்து நீருக்கடியில் சினிமா பாணியில் 5 மணி நேரம் பதுங்கிய ஒருவரை போலீஸ் பிடித்தது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்குளத்தில் நீருக்கடியில் ஐந்து மணிநேரமாக ஒளிந்திருந்த ஒருவரை காவல்துறையினர் ஒருவழியாக பிடித்துவிட்டனர்.காவல்துறையினரிடம் இருந்து பிடிபடாமல் இருக்க நீருக்கடியில் மறைந்திருந்த…























