மும்பை அணி தோனியின் விலையை 1 மில்லியன் டாலராக உயர்த்திவிட்டது. ஏல அரங்கம் மொத்தமும் வியப்பில் ஆழ்ந்தது. இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாய். 2008 இல் பிசிசிஐயின் வருடாந்திரா ஒப்பந்தப்படி க்ரேட் A வில் தோனி இருந்தார். அந்த க்ரேடில் இருப்பவர்களுக்கு வருட சம்பளம் 60 லட்ச ரூபாய்தான்.
Published:Updated: