IND Vs ENG: லார்ட்ஸ் டெஸ்டில் நங்கூரமிட்ட ரூட், இந்தியா அசத்தல் பவுலிங் – பாஸ்பால் பாணி எடுபடாதா?

Share

ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார்

    • எழுதியவர், எஸ். தினேஷ் குமார்
    • பதவி, கிரிக்கெட் விமர்சகர்

பாஸ்பால் (Bazball) அணுகுமுறை காலாவதியாகிவிட்டது, இங்கிலாந்து அணி இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு அடிபணிந்துவிட்டது என சமூக ஊடகங்கள் முழுக்க எக்கச்சக்க பதிவுகளை பார்க்க முடிகிறது.

ஆனால், உண்மையில் நேற்று லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் பாணியில்தான் பேட்டிங் செய்தது.

“பாஸ்பால் என்பது வெறுமனே அதிரடியாக விளையாடுவது மட்டுமல்ல; தேவைப்படும் சமயத்தில் அணியின் நலனுக்காக அடக்கி வாசிப்பதும் பாஸ்பால் தான்” என்று ஒருமுறை இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் மொயின் அலி கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது.

இந்தியா இங்கிலாந்துக்கு இடையே நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 3வது டெஸ்டில் டாஸ் வென்ற  இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வழக்கத்துக்கு மாறாக பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சர்யம்தான்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com