Ind vs Aus: “இந்திய பெண்கள் அணி ஒரு அற்புதமான சேஸை நிகழ்த்தி காட்டியிருக்கிறது”- விராட் கோலி |Virat Kohli on India Women’s team

Share

இந்நிலையில் இறுதிபோட்டிக்கு முன்னேறிய மகளிர் அணியை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் விராட் கோலியை பாராட்டி இருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியை எதிர்த்து நம் அணியினர் அற்புதமான வெற்றியைப் பெற்றிருக்கின்றனர்.

இந்திய பெண்கள் அணி ஒரு அற்புதமான சேஸை நிகழ்த்தி காட்டியிருக்கிறது.

முக்கியமான பெரிய ஆட்டத்தில் ஜெமிமா தன்னிகரில்லா ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர்களின் ஆட்டத்தில் தன்னம்பிக்கையையும் உத்வேகத்தையும் காண முடிந்தது. வெல்டன் டீம் இந்தியா!

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com