குறிப்பு 3:நீங்கள் எப்பொழுதும் மனதில் கொள்ள வேண்டியது, இஞ்சி மற்றும் பூண்டை ஒன்றாக கலந்து அரைக்க வேண்டாம். ஏனென்றால் சில காய்கறிகளுக்கு இஞ்சி அல்லது பூண்டு விழுது மட்டுமே தேவைப்படும். இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் செய்ய, நீங்கள் அளவை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். பேஸ்டை எடுக்கும் போது 60 சதவீதம் பூண்டு விழுது, 40 சதவீதம் இஞ்சி விழுது எடுக்க வேண்டும். ஏனெனில் இஞ்சியின் சுவை மற்றும் காரம் வலுவாக இருப்பதால், இஞ்சி பேஸ்ட் குறைவாக பயன்படுத்த வேண்டும்
ginger garlic past | பர்ஃபெக்டான இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்ய டிப்ஸ்…
Share