Doctor Vikatan: இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளவர்கள் வேகமாக வாக்கிங் செய்யலாமா… டிரெட்மில்லில் நடப்பது, ஓடுவது போன்றவற்றைச் செய்யலாமா… வேகமாக நடப்பது இதயத்துக்கு நல்லதா, பாதிப்பை ஏற்படுத்துமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்