Dhoni: “ஆரம்பத்தில் தேவையற்றது என்றே கருதினேன்; ஆனால்…” – Impact Player விதி குறித்து தோனி

Share

பலர் இம்பாக்ட் பிளேயர் விதியால் அதிக ஸ்கோர் அடிக்கபடுவதாக கூறுகின்றனர். ஆனால் நான் அது சூழ்நிலையாலும், வீரர்களின் மனநிலையாலும்தான் என நம்புகிறேன்.

ஒரு எக்ஸ்டரா பேட்ஸ்மேன் இருப்பதனால் இவ்வளவு அதிக ரன்கள் வரவில்லை. ஆனால் அதனால் ஏற்படும் கம்ஃபர்டான மனநிலை வீரர்களை ஆக்ரோஷமாக விளையாட அனுமதிக்கிறது.

எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களை பயன்படுத்துவதனால் அல்ல, அவர்கள் இருக்கும் தைரியத்தால் அதிக ரன்கள் வருகின்றன. டி20 போட்டிகள் இப்படி பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளன.” என ஜியோ ஹாட்ஸடாரில் பேசியுள்ளார் தோனி.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com