Cristiano Ronaldo: சவுதி அரேபியா கிளப் ஒன்றில் இணைந்த ரொனால்டோ – ஒரு வருடச் சம்பளம் இத்தனை கோடிகளா? | Ronaldo signs deal with Saudi club, becomes highest-paid footballer ever

Share

இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாட இரண்டரை வருடங்களுக்குப் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வருடத்துக்கு 177 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 1770 கோடி) சம்பளத்துக்கு ரொனால்டோவை அல் நஸர் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ

இதுதொடர்பாக அல் நஸர் கிளப் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றும் பகிரப்பட்டுள்ளது. அப்பதிவில், “இந்த ஒப்பந்தம் எங்கள் கிளப் மட்டுமின்றி, எங்கள் நாடு மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கே சாதனைக்கான உந்து சக்தியைத் தரும். கிறிஸ்டியானோ ரொனால்டோவை எங்கள் கிளப்புக்கு வரவேற்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com