Cristiano Ronaldo: “உலகக்கோப்பையை வெல்வதே என்னுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது”- கிறிஸ்டியானோ ரொனால்டோ |foodball player Cristiano Ronaldo about retirement

Share

அதன் பிறகு இரண்டரை வருட ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியாவின் அல் நஸர் (AI Nassar) என்ற கிளப் அணியில் இணைந்து விளையாடினார்.

கடந்த ஜூன் மாதம் ஒப்பந்தம் முடிந்த பிறகு மீண்டும் அல் நஸர் அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ

கிறிஸ்டியானோ ரொனால்டோ

அதற்கு பதிலளித்த அவர், ” என் திட்டம் தெளிவாக இருக்கிறது. நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்.

எனது கிளப்புக்கும், அணிக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

உலகக்கோப்பையை வெல்வதே என்னுடைய முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

உலகக்கோப்பையில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். நான் ஓய்வு பெறும் போது, முழு திருப்தியுடன் இருப்பேன் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com