லக்னோவை வீழ்த்தி எப்படி வென்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்? | How Delhi Capitals Won their First match against Lucknow Super Giants
முதலில் களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள், ஆரம்பத்திலேயே டெல்லி அணியின் அபார பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, போட்டியின் போக்கை அப்படியே டெல்லியின் பக்கம் கொண்டுவந்தார்கள் பவுலர்கள்.கடந்த சீசனில் காயம் காரணமாக பெஞ்சில் இருந்த தமிழக வீரர் நடராஜன், இந்த சீசனில் முதல் போட்டியிலேயே நான்கு ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுகளை தட்டித் தூக்கி உள்ளார்.இங்கிடி 3, அக்சர் படேல் 1, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி…









