LSG vs DC: ’26 ரன்களுக்கு 4 விக்கெட்’ – இக்கட்டான சூழலில் டெல்லி அணிக்கு கைகொடுத்த இருவர் யார்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படபடம்1 ஏப்ரல் 2026, 15:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்ஐ.பி.எல் தொடரின் ஐந்தாவது போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.142 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல், பதும நிசரங்கா முறையே 0, 1 என்ற ரன்னுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.நிதிஷ் ராணாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மறுபக்கம் சமீர் ரஸ்வி…









