அதிமுக ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சி – எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை | Controversies are erupting that if the divided AIADMK does not unite, they will start a new party.

இந்த சூழலில், இன்று சென்னை வேப்பேரியில் நடந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “அடுத்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்.தொடர் தோல்வி, தவறான பொதுக்குழு மற்றும் செயற்குழு முடிவுகள் போன்ற நடவடிக்கைகளால் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது அதிமுக.எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்துப் பேசியிருக்கிறார்.ஓ.பன்னீர்செல்வம்இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட…

Kabaddi: மீண்டும் உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் கபடி அணி | India Defeat Chinese Taipei 35–28 to Retain Women’s Kabaddi World Cup; Create Historic Back-to-Back Triumph

இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திவந்தது இந்திய மகளிர் அணி. லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஈரானை 33–21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி கெத்தாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.இதற்கு இணையாக சீன தைபெய் அணியும் தோல்வியே இல்லாமல், அரையிறுதியில் வங்காளதேசத்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.இந்தத் தொடர்தான், மகளிர் கபடி வரலாற்றில் நடந்த இரண்டாவது உலகக் கோப்பைத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன், 2012-ஆம் ஆண்டு…

‘தமிழ்நாட்டு மருமகன்’ தர்மேந்திரா: கிராமத்து இளைஞர் பாலிவுட்டில் கோலோச்சிய கதை

படக்குறிப்பு, தர்மேந்திரா தனது காலத்தில் உலகின் ‘மிக அழகான ஆண்களின் பட்டியலில்’ இடம் பெற்றவர்கட்டுரை தகவல்தர்மேந்திரா பாலிவுட்டின் வெற்றிகரமான கதாநாயகன் என்பதைத் தவிர, அவர் பல்வேறு திறமைகளைக் கொண்ட சிறந்த கலைஞர் என்று சொல்லலாம். பஞ்சாபில் பிறந்த தர்மேந்திரா, தமிழ்நாட்டு மருமகன். பிரபல திரைப்பட நடிகை ஹேமமாலியின் கணவர். ஹேமமாலினி திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். அனுபமா படத்தில் உணர்ச்சி பொங்கும் எழுத்தாளர் என்றால், சத்யகம், சுப்கே சுப்கேயில் நகைச்சுவை நடிகர் என நடிப்பின் பல பரிணாமங்களையும் வாழ்ந்து…

சஞ்சு சாம்சன் உள்ளே; ஜடேஜா வெளியே

அந்த வகையில் எதிர்வரும் சீசனை முன்னிட்டு ஷர்துல் தாக்குர், ரூதர்போர்ட் உள்ளிட்ட வீரர்களை லக்னோ மற்றும் குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான சிஎஸ்கே அணி, சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்கியுள்ளது. இதற்கு பதிலாக ஜடேஜாவை ரூ.14 கோடிக்கு ராஜஸ்தான் வசம் சிஎஸ்கே வழங்கியுள்ளது. இதன் மூலம் ஜடேஜா தனது முன்னாள் ஐபிஎல்…

“நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?" – எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பேரில், மத்திய குழு தமிழகம் வந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்தி சென்றனர். ஆனால், இதுவரை எந்தவித அறிவிப்பும் வரவில்லை. இதனால், கோரிக்கை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நவம்பர் 18-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.விவசாயிகள் போராட்டம்ஆனால், நெல்…

அல் நஸர் அணிக்காக ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கிக் வைரல்| Saudi Pro League:Ronaldo’s bicycle kick goal for Al Nassr goes viral

சவூதி ப்ரோ லீக்கில் ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கிக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியில் இணைந்து தனது கால்பந்து பயணத்தைத் தொடங்கிய ரொனால்டோ, ரியல் மேட்ரிட் போன்ற அணிகளில் விளையாடி தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சவூதி ப்ரோ லீக்கில் நேற்று (நவ.23) அல் கலீஜ் அணிக்கு எதிரான போட்டியில்…

புயலாக வலுபெறுமா? – தமிழ்நாட்டில் இன்றைய வானிலை நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images24 நவம்பர் 2025, 01:51 GMTபுதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர்தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (24.11.2025) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. ”இது மேற்கு – வடமேற்கு…

வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி- எச்சரிக்கை தேவை!

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தர் ஸ்பின் ஆதரவுப் பிட்சில் ஒரே ஓவர்தான் வீசியிருக்கிறார். பேட்டிங்கில் 3ம் நிலையில் இறங்கி 29 ரன்களை எடுத்து 2ம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஹார்மரின் அட்டகாசமான பந்தில் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிப் பயிற்சியாளரின் தத்துப் பித்து உத்திகளின் பலியாகி விடக்கூடாது என்ற அக்கறையினால் எழும் எச்சரிக்கை உணர்வு அவருக்குத் தேவை. தேவையில்லாமல் 3 இடது…

குரலில் இனிமை… செயலில் வியூகம்! – குயில்களின் சுவாரஸ்யமான உலகம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்”குக்கூ…” என்ற அந்த ஒற்றைக் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. பாவியங்கள் தொடங்கி நவீன கவிதைகள் வரை இனிமைக்கு இலக்கணமாகச் சுட்டப்படுவது குயிலின் குரல் தான். ஆனால், அந்த இனிமையான குரலுக்குப் பின்னே மறைந்திருக்கும் தந்திரமும், சுவாரஸ்யமான வாழ்வியலும் பலரும் அறியாதது. அவற்றைப் பற்றிய ஒரு…

மதுரையில் சர்வதேச ஹாக்கி மைதானம்; திறந்துவைத்த துணை முதலமைச்சர் | Photo Album

மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை சர்வதேச ஹாக்கி மைதானம்மதுரை…

1 57 58 59 60 61 1,426