93 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா!
முடிவில் இந்திய அணி 62.2 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காயம் காரணமாக வெளியேறி இருந்த ஷுப்மன் கில் மீண்டும் பேட் செய்ய களமிறங்கவில்லை. பும்ரா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி ஒரு கட்டத்தில் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொண்டு 114 ரன்களை சேர்ப்பதற்குள் 8 விக்கெட்களையும் பறிகொடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சன்…









