தனுஷ்கோடி வந்தடைந்த நுகர்வோர் விழிப்புணர்வு பயணம்; நாடு முழுவதும் 36 ஆயிரம் கி.மீ. பயணிக்கிறது!
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சம்மேளனத்தின் சார்பில் நுகர்வோருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரத் யாத்ரா பயணம் நடைபெறுகிறது.புது டெல்லியில் இருந்து கடந்த டிசம்பர் 24ல் இப்பயணம் துவங்கியது. இந்தப் பிரசாரப் பயணம் நாடு முழுவதும் சுமார் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்க உள்ளது. இந்திய நுகர்வோர் சம்மேளனத்தின் சார்பில் துவங்கப்பட்ட பிரசாரப் பயணம் ஜெய்ப்பூர், குஜராத், மும்பை, கோவா, கேரளா வழியாக தமிழ்நாடு வந்தடைந்தது.நுகர்வோர் சம்மேளன தேசிய தலைவர் ஆனந்த் சர்மா பிரசாரம்9 ஆயிரம் கிலோ…









