ஜப்பான் பாட்மிண்டன் தொடர்: கால் இறுதியில் லக்‌ஷயா சென்

குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசனுடன் மோதினார். இதில் லக்‌ஷயா சென் 21-13, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் 18-21, 15-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் தோல்வி அடைந்தார். நன்றி

டிட்வா புயல் பாதிப்பு: "இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்" – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

‘டிட்வா’ புயல் பாதிப்பு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இன்று (நவ.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, “இந்தப் புயலின் உண்மையான தாக்கம் என்ன என்பதை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.டிட்வா புயல் – கடல் சீற்றம்புயலை எதிர்கொள்வதற்கான சரியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்கிறது. இலங்கையில் சிக்கி தவித்து வருபவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் நடக்கின்றன.இன்று இலங்கை…

IND vs SA: “ஆடுகளத்தைப் பார்த்த பிறகு பிளேயிங் 11 முடிவு செய்யப்படும்”- கேப்டன் கே.எல்.ராகுல்| k.l rahul playing 11 ind vs sa match

ருத்துராஜ் கெய்க்வாட் ஒரு சிறந்த வீரர். அவருக்கு கிடைத்த வாய்ப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவருக்கு வாய்ப்பளிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நான் 6வது இடத்தில் தான் பேட்டிங் செய்வேன். அங்குதான் நான் விளையாடி வருகிறேன். ஒருநாள் தொடருக்கான அணி அறிவிப்பதற்கு முந்தையநாள் நான் கேப்டனாக அணியை வழிநடத்துவது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. நான் இதற்கு முன்பும் இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறேன். எனக்கு கொடுக்கும் பொறுப்பை நான் எப்போதும் ரசிப்பேன். கே.எல்.ராகுல் இந்தத் தொடரில் கோலி,…

திட்வா புயல் தமிழ்நாட்டை நெருங்குகிறது – எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

பட மூலாதாரம், IMDபடக்குறிப்பு, திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம்.27 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல், சென்னைக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக நகரும் இந்த புயல் இன்று (நவம்பர் 30) மாலை 25 கி.மீ அளவுக்கு நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”நவம்பர் 30 அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, நாகை வேதாரண்யத்துக்கு…

ஷர்துல் தாக்குர், ஷெர்​பான் ருதர்​போர்டை டிரேடிங் முறையில் பெற்ற மும்பை இந்தியன்ஸ்!

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ஷெர்​பான் ருதர்​போர்டை ரூ.2.6 கோடிக்கு வாங்கியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த ஷெர்​பான் ருதர்​போர்ட், கடந்த சீசனில் 13 ஆட்டங்களில் 291 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு முன்பு டெல்லி (2019), மும்பை (2020), பெங்களூரு (2022), கொல்கத்தா (2024) அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அவர் திரும்பி உள்ளார்.இடது கை பேட்ஸ்மேனான ஷெர்​பான் ருதர்​போர்ட், மேற்கு…

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை | Photo Album #Rain Alert 2025-26

டிட்வா புயல்: நெல்லையில் விடிய விடிய பெய்த தொடர் மழை|குளிர்ச்சியடைந்த நெல்லை!#Rain Alert 2025-26Ditwah: இலங்கையில் ‘டிட்வா’ புயல் பாதிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு; அவசரநிலைப் பிரகடனம் அறிவிப்பு Source link

Hockey Men's Junior WC 2025: ஓமன் அணியை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்; 17 – 0 என அபரா வெற்றி!

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நேற்று (நவம்பர் 28) முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.டிசம்பர் 10 வரை இத்தொடரில் அனைத்து போட்டிகளும் மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும்.24 அணிகள் விளையாடும் இத்தொடரில் இந்திய அணி குரூப் B-ல் இடம்பெற்றிருக்கிறது.ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை – இந்தியா vs ஓமன்நேற்று இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சிலி அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் 7 – 0 என எளிதாக சிலி அணியை இந்தியா வீழ்த்தியது.அதைத்தொடர்ந்து இந்தியா…

இலங்கையில் ஒரே பகுதியில் ‘புதையுண்ட 23 தமிழர்கள்’- என்ன நடந்தது?

கட்டுரை தகவல்(இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ”தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.” என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன்.இலங்கையின் கண்டி – சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது.தொடர்ந்து படியுங்கள்சரசவிகம – ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச்…

அரை இறுதிக்கு முன்னேறினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர்

துரின்: ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது 2-வது ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.Source : www.hindutamil.in நன்றி

“தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டாய்” – அன்புமணி குறித்து பாமக ராமதாஸ் | “You have bought the Election Commission itself” – PMK’s Ramadoss on Anbumani

இதனால் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி குறித்து மனவருத்தத்துடன் பேசியிருக்கிறார்.இதுகுறித்துப் பேசியிருக்கும் ராமதாஸ், “என் உயிரைத்தான் அவர் (அன்புமணி) பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டார். உரிமையைப் பறித்தார். நான் சிந்திய வியர்வை வீணாகிப் போய்விட்டது. உரிமையை இனி யாரும் பறிக்க முடியாது.சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனாலும் பறிக்க முடியாது. அந்த வகையில்தான் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூழ்ச்சியினாலே தன்னை…

1 51 52 53 54 55 1,425